ஹாஹாஹாஹா அப்படியெல்லாம் இல்ல சிஸ் இவர் வேற மாதிரி ஏதோ யோசிக்கிறாருவெளிநாட்டுக்கு மகன் போகக் கூடாதுன்னு ராமலிங்கம் என்ன பண்ணப் போறாரு?
ஒரு படத்தில் இங்கேயே இருந்து செட்ட்ட்ட்ட்டில் ஆகிடணும்ன்னு குஷ்புவுக்கு ஜெயராம் பேதி மருந்தை
பாலில் கலக்கிக் கொடுத்த மாதிரியா?