இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
4-4.jpgwp2551316.jpg


Inai Thedum Ithaiyangal 10

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. இந்த பதிவுல வெற்றியும் மலரும் கிடையாது.. இன்னும் ரெண்டு பதிவுக்குப்பறம் அவங்க வருவாங்க ... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ ரமலி and சரண் @
சக்திவேல் கல்யாணமும் நல்லா
நடந்து இரண்டு அத்தை சொத்தை
குடும்பங்களையும் துரத்தி விட்டாச்சு
ஆனால் பல்லைப் பிடுங்கின இந்த
பாம்புகள் சும்மா இருப்பாங்களா?

அடப்பாவிங்களா
அத்தை பசங்க இவ்வளவு பீத்தைப் பசங்களா இருக்கானுங்களே
ஒரு பெண் பிள்ளையை இப்படியா பார்ப்பீங்க?
இவனுங்களை நல்லா அடிச்சு மூஞ்சி மொகறையெல்லாம் பேர்த்து விட்டுடு, சக்திவேல்

ஹா ஹா ஹா
என்னதான் பழசையெல்லாம் சக்திவேல் மறந்திருந்தாலும் கபடி விளையாட்டை இவனால் மறக்க முடியலை
ரத்தத்தில் ஊறிப் போனது அவ்வளவு சீக்கிரம் மறக்குமா?

இன்னும் இரண்டு அப்டேட் கழிச்சுத்தான் மலரும் வெற்றியும் வருவாங்கன்னு சொல்லிட்டீங்க
So, அடுத்த லவ்லி அப்டேட்டுக்காக
ஆவலுடன் வெயிட்டிங், மகேஷ் டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
:love::love: சூப்பர் ....
ஏன் சக்தி அடிபட்ட இடத்தை வைச்சு அவனோட ஊரை கண்டுபிடிக்காம இருகாங்க ....இந்த அத்தைகள் குடும்பத்துக்கு அவனை பத்தி தெரிஜா என்ன என்ன பிரச்னை வருமோ ....
அருமையா போகுது பிரியா ...நன்றி :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top