அழகியல் 10

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


பொண்ணே ... மரியாதையா Mr பாரதி மனசை மாத்தி Ms ஜனக், Mrs Raghu ஆக வழி பண்ணு...இல்லாட்டி, நல்ல தாதா வெச்சு பாட்டிய கடத்தி, கலெக்டர் கிட்ட மனு கொடுத்து, தணிகை, பாரதியை கொடுமை படுத்தறார்னு prove பண்ணி வக்கீல் வெச்சு அம்மா, பிள்ளை ரெண்டு பேரையும் உள்ள தள்ளி, அரசியல்வாதி தலைமை ல , அவர் அம்மா கையால தாலி கொடுத்து ஜனக் ரகுவுக்கு நானே கல்யாணம் பண்ணி வெச்சுடுவேன்...
 

monies

Well-Known Member
Yov thaniga unaku irukududi
Prichi vidave pesitruka nee
Vazha porarhu Ava
Kadisiya nee um un aaathalaum ila matan inda kalyanam nadakum pola
Ellathukkum Karanam nee tan
Idula unaku lv marriage
Barathi unna poi nambinangale
 

sangeetha Chelvam

Well-Known Member
படிக்க படிக்க ....ரகுவோட வேண்டுதல் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க....... என்ன நீங்க நம்பவே தயாராயில்லயா? மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top