அழகியல் 10

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


 

உதயா

Well-Known Member
ரகு இந்த பண பேய்ங்க கிட்ட மாட்டி கிட்டு முழிக்கிறியேடா :love: :love: :love:

தணிகை உங்க பொண்ணுக்கு விருப்பம் இல்லைன்னா கூட நீங்கள் சொல்றது நியாயம் :oops::oops::oops:ஆனால் அவளுக்கும் விருப்பம் இருக்கும் போது பணத்தை காரணம் காட்டி மறுக்கிறது எப்படி நியாயம் :mad::mad::mad::mad:

தணிகை நீ பாரதிய காதலிக்கும் போது தெரியலையா அவங்க ஏழை என்று :mad: :mad: இவர் பணம் கொடுத்தாராம் ரகு அப்பா வாங்கலையாம் :cautious::cautious::cautious::cautious:இப்போ அதை குறையா சொல்றாரு :mad::mad::mad:

ரகு அவனால் முடிஞ்ச அளவுக்கு அவர் கிட்ட பேசி பார்த்துட்டான் :(:(:( இனி பாரதியும் ஜானுவும் தான் முயற்சி செய்யணும் :unsure::unsure::unsure::unsure:


ராம் மூர்த்தி இந்த தங்கச்சிக்காக தானே அண்ணன் பொண்ணு கல்யாணத்தில் பிரச்சினை செஞ்சிங்க :cool::cool::cool::cool: இப்போ அவரும் கடன் காரனா நிற்குறாரு :sleep::sleep::sleep::sleep:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top