Vani ranjith
Well-Known Member
உங்களுக்கு தான் பெரிய thanks dearஉங்களுக்கும் லிஸ்ட் பெருசு போல க்கா
ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர்ப்பு கொடுத்து நம்மளால மறக்கமுடியாத அளவுக்கு செய்திருக்கும் ரைட்டர்ஸ்க்கு தான் நன்றி சொல்லணும்..
அந்த நீலக் கண்களைத் தான் தேடிட்டு இருக்கேன்.. அப்படி யாரையும் இதுவரை சந்தித்ததில்லை.. அப்படி யாரையாவது இனிமேல் சந்தித்தாலும் நிச்சயம் வர்ஸ் ஞாபகம் தான் வரும்.. thanks for sharing ur thoughts kaa....
திரும்ப இவங்க எல்லாரும் remembrance பண்ணதுக்கு...