அந்த ஒரு கேரக்டர் ♥

Advertisement

Vani ranjith

Well-Known Member
உங்களுக்கும் லிஸ்ட் பெருசு போல க்கா:love::love::love::love:
ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர்ப்பு கொடுத்து நம்மளால மறக்கமுடியாத அளவுக்கு செய்திருக்கும் ரைட்டர்ஸ்க்கு தான் நன்றி சொல்லணும்.. :love::love:

அந்த நீலக் கண்களைத் தான் தேடிட்டு இருக்கேன்.. :love::love: அப்படி யாரையும் இதுவரை சந்தித்ததில்லை.. :cry::cry: அப்படி யாரையாவது இனிமேல் சந்தித்தாலும் நிச்சயம் வர்ஸ் ஞாபகம் தான் வரும்.. :love::love: thanks for sharing ur thoughts kaa....
உங்களுக்கு தான் பெரிய thanks dear
திரும்ப இவங்க எல்லாரும் remembrance பண்ணதுக்கு...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
உதாரணத்துக்கு மல்லிகா டியரின்
ஒரு ஸ்டோரி சொல்லுறேன்
"சத்தமில்லாமல் ஒரு யுத்தம்"

என்னதான் பாட்டியும் தாத்தாவும்
தங்கத்தட்டில் வைச்சு தாங்கினாலும்
பெற்றோரின் பாசத்துக்கு
ஏங்கும் ஹீரோ பார்த்திபனை
சொல்லுவனா?
பாசம்ன்னா என்னன்னு
குடும்பம்ன்னா என்னன்னு
அவனை உணர வைத்த
அபிராமியை சொல்லுவனா?
வேண்டாத சந்தர்ப்ப சூழ்நிலையால்
அன்பான கணவனைப் பிரிந்து
தன்னைக் காதலித்தவனையே
மீண்டும் மணம் செய்து இரண்டு
பிள்ளைகளைப் பெற்றும்
கண்ணான மூத்த பிள்ளையைப்
பிரிந்து நிம்மதியில்லாமல்
வாழும் நித்யாவைச் சொல்லுவனா?
ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப்
போய் நல்ல வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு வேறொரு
வாழ்க்கை வாழ்ந்தும் மூத்த
மகனின் பாசத்துக்கு ஏங்கும்
பாஸ்கரைச் சொல்லுவனா,
மித்ராபரணி டியர்?
ஆனாலும் இந்தக் கதையில்
நேரில் நான் பார்க்க விரும்பும்
ஒரே நபர் பார்த்திபன்தான்ப்பா

இப்படி ஒவ்வொரு கதையிலும் சொல்லுவேன்
ஆனால் இடம் போதாதுப்பா
:love::love::love::love: இதைத் தாங்க பானு மா கேட்டேன்..
முத்து முத்தான கேரெக்ட்டர்ஸ்.. :love::love: அவங்க ரோல்ல இருந்து நம்ம வாழ்க்கைக்கான நல்ல கருத்துக்களை எடுத்துக்கறோம்.. எல்லாத் தவறையும் நம்ம செய்திருக்க வேண்டிய அவசியமில்லை அவங்க செய்த தவறுல இருந்து நம்ம பாடம் கத்துக்கிறோம். அவங்களுக்காக நம்ம மனசு இங்க துடிக்குது.. அவ்வளவு உயிர்ப்பு ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும்..
அழகா சொல்லிருக்கீங்க.. :love::love::love:
 
Last edited:

Vani ranjith

Well-Known Member
அடி‌ விழும் மித்து...ஓடி போ
:devilish::ROFLMAO::ROFLMAO:
வீசினா சொல்றேன்....லிஸ்ட்ல
சக்தி விட்டேன் டி....சக்தி சேர்த்துக்கோ
குரு கூட பிடிக்கும்...கால அமுக்கி விடுவானே....:p:D:love::love::love::love::love:
Pavika guru yaru??
Aiyayo edavadu kadhaya miss panitena???
@Joher parunka pavika solitan
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அப்ப எனக்கு 51/4அடியில ஒரு வெள்ள கலர் குதிரை வேணும்.
யக்கோவ்..:LOL::LOL::LOL: விடுங்க ஒரு நல்ல வெள்ளை அரேபியன் குதிரையை வாங்கிருவோம் ஸ்பீடா போகும் ;):p ஒரே நாள்ல எல்லாரையும் பார்த்துட்டு வந்துரலாம் :LOL:
 

Vani ranjith

Well-Known Member
இங்க mmகதை மட்டும் தானா இல்ல ஆல்ரைடர்ஸ் கதைகளும் உண்டா மக்களே :unsure::unsure:
நம்ம டக்குன்னு நியாபகம் வர character அவ்ளோ தான்
உங்களுக்கு பிடித்ததை பட்டியல் இடலாம்.
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கு தான் பெரிய thanks dear
திரும்ப இவங்க எல்லாரும் remembrance பண்ணதுக்கு...
நோ நோ க்கா உங்க எல்லாருக்கும் தான் பெரிய நன்றி.. :):) எங்களுக்கும் நிறைய ஞாபகப் படுத்தி இருக்கீங்க.. :love::love:எல்லாரோடவும் கலந்து பேசும்போது மகிழ்ச்சியா இருக்கு.. :love::love: நம்மளை போல எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்குனு தெரியும் போது சந்தோசமா இருக்கு.
இதுமாதிரி முத்தான கதாபாத்திரங்களை உருவாக்கிய எல்லா எழுத்தாளர்களும் தான் ஒரு பெரிய நன்றி.. :whistle::whistle::whistle::love::love:
நன்றி லிஸ்ட் தான் நீளுது இப்போ:D
 

banumathi jayaraman

Well-Known Member
Pavika guru yaru??
Aiyayo edavadu kadhaya miss panitena???
@Joher parunka pavika solitan
அய்யகோ, குரு யாரா?
என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க,
வாணி ரஞ்சித் டியர்?
அவர்தான் "காதலும் கற்று மற"
மாஸ் நாவலின் மாஸ் ஹீரோ
குருப்ரசாத் ஸார்
:ROFLMAO::ROFLMAO::love::love::LOL::LOL::love::love::ROFLMAO::ROFLMAO:
செந்தமிழ் அரசியின் காலை
அமுக்குறதுலேயே அவரோட
புகழ் உலகம் பூரா பரவிடுச்சுப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top