அண்டாவை காணோம்!!

Advertisement

Joher

Well-Known Member
so 2 kudam தண்ணி குடுத்துட்டு அண்டா வாங்க ரெடி ஆகிட்டீங்க :).. விஷயம் வேளில leak aachchu unga veetu vaasala Q dhaan :)
தண்ணீர் கொடுக்கலாம்......
அண்டாவா:eek:
அது வீட்டுக்குள் வச்சா நாங்க road ல தான் உக்காரணும்......
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ இருக்கிற தண்ணீர்
கஷ்டத்துல முக்கியமான
நமக்கு தேவையான தண்ணீரை
எவனோ கொண்டு போயிட்டான்
அண்டாவாவது?
ஆட்டுக்குட்டியாவது?
வைதேகியின் கவலை ரொம்பவே
நியாயமானதுதான், சவீதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top