அண்டாவை காணோம்!!

#16
சூப்பர் சிஸ்...
உண்மை ஒரு காலத்தில் முக்கியமா இருந்தது பெருமையா இருந்தது எல்லாம் இப்போ தண்ணீர் சேமிக்க உதவும் பொருள் ஆகி போச்சு.... அதை விட தண்ணீர் முக்கியமா போச்சு..... அதை அழகாக சொல்லிடீங்க
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#19
:D:D:D
அருமை...
அண்டாவை கண்டுப்பிடித்து தருபவர்க்கு 2 குடம் தண்ணி பரிசு னு விளம்பரம் போட்றுவோம்;)
இருக்க நிலமைக்கு 'நான் வேணும்னா 2 அண்டாவ தறேன்.. 2 குடம் தண்ணி தந்திடு'னு சொல்லுவாங்க :).. நாட்டு நிலை அப்படி !!
 

Joher

Well-Known Member
#20
நான் கூட அண்டா "பிரியாணியை" காணோம் னு நினைச்சி வந்து பார்த்தேன்......

அண்டா தண்ணிய காணோமாம்.......

அதுவும் சரி தான்......
காசு குடுத்தா 5 நிமிடத்தில் பிரியாணி கொண்டுவந்து சப்ளை பண்ண ஆயிரம் app இருக்கு......

அண்டா தண்ணி சப்ளை பண்ண எவனும் இல்லை......
1 வாரம் 10 நாள்னு waitingகாம்.....

காசு கொடுத்தாலும் உடனே கிடைக்காத பொருள் இருக்கு தான்......
தண்ணீர்.......

Save water.......
 

Advertisement

New Episodes