அண்டாவை காணோம்!!

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சிஸ்...
உண்மை ஒரு காலத்தில் முக்கியமா இருந்தது பெருமையா இருந்தது எல்லாம் இப்போ தண்ணீர் சேமிக்க உதவும் பொருள் ஆகி போச்சு.... அதை விட தண்ணீர் முக்கியமா போச்சு..... அதை அழகாக சொல்லிடீங்க

எனக்கு அப்படி தான் இருக்கு இப்போ... எங்க வீட்டில அம்மா எல்லாம் பார்த்து பார்த்து துடைச்சு துடைச்சு வைப்பாங்க அந்த அண்டா எல்லாம்... இப்போ எல்லாத்துலயும் தண்ணி நிரப்பி வைக்கறது மட்டும் தான் எண்ணமா இருக்கு எல்லார்க்கும்... என்னைக்கு வரும் எப்போ வரும்ன்னு சிந்தனையும் அதை சுத்தியே போய்டுச்சு... நீங்க சொன்ன மாதிரி பெருமையா போற்றி பாதுகாத்தது எல்லாம் நாம பாதுகாக்காம விட்ட தண்ணியை சேமிக்க உதவுது இப்போ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top