murugesanlaxmi
Well-Known Member
சகோதரி நன்றி வாழ்த்துகள், நாம் வேறு வகுப்பு வந்துவிட்டோம் ஐய் ஜாலிwow super pons
சகோதரி நன்றி வாழ்த்துகள், நாம் வேறு வகுப்பு வந்துவிட்டோம் ஐய் ஜாலிwow super pons
wow....! azhagane ending....Atlast it happened, yes our journey with eswar and varshini is over
Enna ippadi mudichiteenga kaetka koodaathu
He he thoninathai ezhuthi mudchittaen
No perfect definitions and explanations
Because love doesn't fit in to these in my opinion.
Thanks for this wonderful journey
But sometimes when i see this serious arguments
Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly
Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan
But any how need to put a full stop pottutaen
Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku
But ini onnum panna mudiyaathu need to move to next
This has become very special only because of you people
And ithai mudikkarathakulla romba kashtappattutaen
Yaen intha epi poda 9.30 la irunthu try panraen
Muthalla site down then system not responding
Enna solla
Thankyou very much for the wonderful support and encouregement.
Please do not pirate and rotate these copies , its a sin
Please consider somebody's hard work and feelings.
This is a sincere and humble request
E100 Sageetha Jaathi Mullai 1
E100 Sageetha Jaathi Mullai 2
சகோதரி ரொம்ப பழக்கம் இல்லை சகோதரி , இனி நட்புடன் இருப்போம், உங்கள் கருத்து கோபமாக இருக்கும் அதே சமயம் நியாமாக இருக்கும் சகோதரி நன்றி வாழ்த்துகள்
சகோதரி அனைவர்க்கும் பிடிந்த ஒரு நபர் என்பது ஆண்டவனுக்கே கஷ்டம் சகோதரி. ஆனால் அதை உடைத்து அனைவருக்கும் பிடித்த சகோதரி நீங்கள் வாழ்த்துகள்.Congrats, Pons dear
இறுதியில் பழகிய சகோதரி இனி எப்போதும் எங்களின் சகோதரி வாழ்த்துகள்Thank u so much madam
என் விமர்ச்சனத்துக்கு முதன் முதலில் வாழ்த்து சொன்னா{NEY}சகோதரி நன்றி வாழ்த்துகள்Hi Malli
சகோதரி எனக்கு மிக பெரிய ஆசை இருந்தது like போடும் உங்களிடம் கமெண்ட்ஸ் வாங்கவேண்டும் என்று.அதையும் வாங்கிவிட்டேன் இறுதியில், நன்றி வாழ்த்துகள்
சகோதரி நன்றி வாழ்த்துகள் சகோதரிMe heavy traffic
மனம் திறந்து பாராட்டிய சகோதரி, நீங்கள் பல நாவல் முடிவை பார்த்து இருக்கிறிர் சகோதரி ,நட்பு வட்டம் பெரிது சகோதரி, இனி உங்களுடன் நாங்களும்எவ்வளவு பணம்...ஹ்ம்ம்ம்..இரண்டாவது குழந்தைக்கும் கட்டாந்தரையா. .அது சரி..நமக்கு மெத்தையா முக்கியம்.
.சிங்கிள் பீஸா ..டூ பீஸா..
ஏன் மல்லி சொல்லவேயில்லை. .
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். ..அன்பை வழங்கும் சுரங்கம் ஆகுமா என எதிர்பார்க்கப்பட்டது நிறைவேறியது. ..அதுவும் அந்த கழகத்தில் சர்வேஷை சிறந்த பண்பாளானாக உருவாக்குவது சூப்பர் வர்ஷ். .
முதல் மற்றும் கடைசி எபி ஓரே சிவப்பு வரிகள். .சூப்பரா கொண்டு வந்து சேர்த்துடீங்க...
உங்களின் எழுத்தில் எத்தனையோ மைல் கற்களில் மிக சிறந்த மைல் கல் இந்த சங்கீத ஜாதி முல்லை..
நீண்ட சில மாதங்களாக சிற்பியினால்
உன்னிப்பாக செதுக்கப்பட்ட அழகான சிலை போன்றது இந்த மணம் வீசும் வாசமிகு முல்லை..
நானும் சகோதரி
yennnn appo saravananDon't worry uma ka, nan marriage panikren. Pazhaga pazhaga pidika vachu panikren. Neenga support panunga...