E100 Sageetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Mallika ... Please accept our standing ovation!!!


View attachment 729
சகோதரி உங்கள் நட்புக்கு வணக்கம் சகோதரி, என்றும் உங்கள் நட்புடன் நான் சகோதரி, வாழ்த்துகள் நன்றி சகோதரி . நாம் வேறு வகுப்பு வந்து விட்டோம் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
yennnn appo saravanan:rolleyes:
நாவல் தான் முடிந்தது சகோதரி நம் நட்பு தொடரும் சகோதரி , என்னை எதையும் உரிமையுடன் கேட்கும் சகோதரி, உங்கள் நட்பு கிடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரி, நட்பில் இருப்போம் நட்பை தொடருவோம் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
படிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....


நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,சசிதீரா ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....


கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....


அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா :):):)
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......
நன்றி சகோதரி , சகோதரி நம் நட்பு என்றும் தொடரும் சகோதரி
 

rathippria

Well-Known Member
Hiii all......;)

Thanks to malli to give us a nice story and at last happy ending;)
I have met many friends here from this site and they become an integral part of my life.....thanks to SJM and malli for creating this site for us...yeahhh i am sad of the ending part as no partner for ashwin pity him...could give him a love life as he is an important character too:(......see you all guys in next story:)
 

rathippria

Well-Known Member
நாவல் தான் முடிந்தது சகோதரி நம் நட்பு தொடரும் சகோதரி , என்னை எதையும் உரிமையுடன் கேட்கும் சகோதரி, உங்கள் நட்பு கிடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரி, நட்பில் இருப்போம் நட்பை தொடருவோம் சகோதரி
Sure anna......;)thanks to u too
 

murugesanlaxmi

Well-Known Member
இன்னொரு தடவை படிச்சுட்டு மறுபடியும் அழுதுட்டு வந்தேன் ......:(:D:D
சகோதரி உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன் இன்னும் நான் ep99,ep1௦௦ படிக்கவில்லை. உண்மை மெதுவாக படிப்போம் இது கடைசி பதிவுகள் என இருக்கிறேன்
 

murugesanlaxmi

Well-Known Member
காதல் பித்தன்
காதல் கள்வன்
காதல் மன்னன்
காதல் கணவன்....

அழகி
ஆசை காதலி
இனிய தாய்
ஈன்ற நீல கண்ணன்
உவகை கொண்டு

ஊருக்கும் நல்லவை செய்தே
எளிமையை பழக்கியே
ஏற்றமிகு வாழ்வில்
ஐவரும்


ஒற்றுமையாய் வாழும்
ஓர் நல் குடும்பம்
ஔபரிதிகம்(ஈடு) இல்லா காதல்
அஃதே அவளை மலரச் செய்ததே
எப்போதும் போல் அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Ungalukku alwa venuma..

Always in
Love
With Ur
Attitude
Ponnuma Ku biriyani oru parcel..

Believe me
I like you
Respect u
In all the way
Yes i
Admire u
Now and always
In-depth


Intha biriyani ok wa
சகோதரி இது போங்கு, கவிதைக்கும் அழகு இல்லை, பெண் கவிஞருக்கும் அழகு இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top