selvipandiyan
Well-Known Member
hi, malli..
Yes chintu..Tanq so much akka Thankzz much for this golden time which we had spent with sjm ....potta potti ... all time besties ... leisure times ...mm fans .... feeling awesome .... thankzz alott
சத்தியமான சத்தியம், பாத்திமா...
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..
எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...
கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..
கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..
என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..
எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...
சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..
பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
ரொம்ப அழகா சொன்னீங்க, உமா...எவ்வளவு பணம்...ஹ்ம்ம்ம்..இரண்டாவது குழந்தைக்கும் கட்டாந்தரையா. .அது சரி..நமக்கு மெத்தையா முக்கியம்.
.சிங்கிள் பீஸா ..டூ பீஸா..
ஏன் மல்லி சொல்லவேயில்லை. .
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். ..அன்பை வழங்கும் சுரங்கம் ஆகுமா என எதிர்பார்க்கப்பட்டது நிறைவேறியது. ..அதுவும் அந்த கழகத்தில் சர்வேஷை சிறந்த பண்பாளானாக உருவாக்குவது சூப்பர் வர்ஷ். .
முதல் மற்றும் கடைசி எபி ஓரே சிவப்பு வரிகள். .சூப்பரா கொண்டு வந்து சேர்த்துடீங்க...
உங்களின் எழுத்தில் எத்தனையோ மைல் கற்களில் மிக சிறந்த மைல் கல் இந்த சங்கீத ஜாதி முல்லை..
நீண்ட சில மாதங்களாக சிற்பியினால்
உன்னிப்பாக செதுக்கப்பட்ட அழகான சிலை போன்றது இந்த மணம் வீசும் வாசமிகு முல்லை..
Yes....