மெல்ல உன் வசமாகுறேன் -1

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends for your support.
Intha story weekly 2 or 3 epis varum friends.



:):):):):)

Please read and share your thoughts.
 

Geetha sen

Well-Known Member
Welcome dear and best wishes for this story
பிரசன்னா பிருந்தா கதையா சூப்பர்.
பிருந்தாக்கு நிச்சயமாக போகுதா.
அப்ப அவளுக்கு அபியை பிடித்திருக்கு.
இந்த பரங்கிமலை இப்படியே இருந்தா பிருந்தா எப்படி ஓகே ்சொல்வா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்த பரங்கிமலை தன் இஷ்டத்துக்கு சவால் விடுவாராம்... அந்த சவால்ல ஜெயிக்க ஒண்ணுமே மெனக்கெட மாட்டாராம்... பிருந்தா வாயாலே அவனை பிடிச்சு இருக்குன்னு சொல்லணுமாம்.. இந்தாம்மா பிருந்தா அந்த பரங்கி மலையை கட்டிக்கிறதுக்கு பதிலா கல்யாணமே செஞ்சுக்காம இருக்கலாம்..:cautious::cautious:
IMG_20230827_214631.jpg
 
Last edited:

உதயா

Well-Known Member
ஆரம்பத்திலே பிரசன்னாக்கு வில்லனையும் சேர்த்து கூட்டிட்டு வந்துட்டீங்களே

பிருந்தா அபினாஷை பிடிச்சு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சாலா இல்லை பிரசன்னா கிட்ட போட்ட சவாலில் தோக்க கூடாது என்று சம்மதிச்சாலா ஏன்னா ரொம்ப‌ ஈசியா கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு சொல்லுறா

பிரசன்னா இவ்வளவு கூலா இருக்கான் எதுவும் உள்குத்து வேலை பார்க்கிறானோ

ஹோட்டல் ல என்ன நடக்க போகுதோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top