மெல்ல உன் வசமாகுறேன் -1

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
❤️❤️❤️

இந்த பரங்கிமலை தன் இஷ்டத்துக்கு சவால் விடுவாராம்... அந்த சவால்ல ஜெயிக்க ஒண்ணுமே மெனக்கெட மாட்டாராம்... பிருந்தா வாயாலே அவனை பிடிச்சு இருக்குன்னு சொல்லணுமாம்.. இந்தாம்மா பிருந்தா அந்த பரங்கி மலையை கட்டிக்கிறதுக்கு பதிலா கல்யாணமே செஞ்சுக்காம இருக்கலாம்..:cautious::cautious:
View attachment 11516
மெல்ல உன் வசமாகுகிறேன்னு title வச்சிருக்காங்க.....ஆனா யாரு யாரோடு வசமாகுவாங்கனு தெரியலையே....
பரங்கிமலை கூட பிருந்தா வசமாகலாம்ல
 

SINDHU NARAYANAN

Well-Known Member
மெல்ல உன் வசமாகுகிறேன்னு title வச்சிருக்காங்க.....ஆனா யாரு யாரோடு வசமாகுவாங்கனு தெரியலையே....
பரங்கிமலை கூட பிருந்தா வசமாகலாம்ல
உங்காளு பரங்கிமலை தான் ஆகணும்.. பிருந்தா எல்லாம் ஆக மாட்டா..
 

Anuradha Ravisankarram

Well-Known Member
நல்ல பிள்ளைதானே பிரசன்னா...!
அப்பா சொல்படி கேட்டு பொறுப்பானவன் தான்...
அண்ணன் செய்தது தான் பிடிக்கலை...
குழந்தைக்கிட்ட பாசமாகவும் தான் இருந்தான்...
வாய் லாம் பேசல...அவன் கருத்தை தான் சொன்னான்...
ஏங்க திட்டுறீங்க ?பாவம்!
 

Sathya Velusamy

Well-Known Member
உங்காளு பரங்கிமலை தான் ஆகணும்.. பிருந்தா எல்லாம் ஆக மாட்டா..
அய்யய்யோ அவனெல்லாம் எங்காளு இல்ல.....சரியான மண்டகசாயம்....நானெல்லாம் இப்ப பிருந்தா கட்சி தான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top