banumathi jayaraman
Well-Known Member
கொடுமையான வேலை இல்லை, லலிதாகணேசன் டியர்ஆம்புட்டு கொடுமையான வேலையா பானும்மா.....
நல்ல வேலைதான், லலிதாகணேசன் செல்லம்
ஆனால்..............................?
கொடுமையான வேலை இல்லை, லலிதாகணேசன் டியர்ஆம்புட்டு கொடுமையான வேலையா பானும்மா.....
வாடகை எப்படி கட்டுவது....வெற்றி ஒன்றும் பாவமில்லை
சந்தியா தான் பாவம், மேகலை டியர்
கண்டிப்பாக இணையும், சகோதரரேதகப்பன் இல்லை எல்லாமே சிரமம்தானே.
வெற்றியின் இரக்கம்
சந்தியாவின் அமைதி
இணையுமா
ஐயோ வேணாம்........... மல்லி....... நாம வெற்றி பாவம்னு சொன்னா வில்லன் ஆக்கிடுவாங்க.............. சந்தியா பாவம்னு சொன்னா வில்லி ஆக்கிடுவாங்க........... SJMல அதான் நடக்குது.............வெற்றி ஒன்றும் பாவமில்லை
சந்தியா தான் பாவம், மேகலை டியர்
இனிமேல்தான் பாடிகார்ட்முதல்ல பிடிக்கல..
அப்புறம் கொஞ்சம் இரக்கம்..
இப்போ பாடிகார்ட்..
சூப்பர்..
கண்டிப்பாக இணையும், சகோதரரேதகப்பன் இல்லை எல்லாமே சிரமம்தானே.
வெற்றியின் இரக்கம்
சந்தியாவின் அமைதி
இணையுமா
இந்த கதை முடிஞ்சதுதானே...ஜோ.ஐயோ வேணாம்........... மல்லி....... நாம வெற்றி பாவம்னு சொன்னா வில்லன் ஆக்கிடுவாங்க.............. சந்தியா பாவம்னு சொன்னா வில்லி ஆக்கிடுவாங்க........... SJMல அதான் நடக்குது.............
so judgement reserved........... பத்து/விக்ரம் வந்து தீர்ப்பு சொல்வான்............
எனக்கும் ரொம்ப பிடிக்கும், தங்கமலர் டியர்Yes..
ஆனா எனக்கு இந்த phase தான் ரொம்ப பிடிக்கும்..
லவ் க்கு முந்திய stage..
என்னன்னு புரியாத ஒரு ஈர்ப்பு..
சூப்பர்Yes..
ஆனா எனக்கு இந்த phase தான் ரொம்ப பிடிக்கும்..
லவ் க்கு முந்திய stage..
என்னன்னு புரியாத ஒரு ஈர்ப்பு..
ஆனால் what பானும்மா படிச்சு தெரிஞ்சுக்கனுமா....கொடுமையான வேலை இல்லை, லலிதாகணேசன் டியர்
நல்ல வேலைதான், லலிதாகணேசன் செல்லம்
ஆனால்..............................?