Nenjukkul Peithidum Maamazhai 4

Advertisement

Manimegalai

Well-Known Member
"நீ சும்மா காபரா பண்ணாத போ "...அப்டின்னா என்ன அர்த்தம்??எனக்கு இந்த சென்னை பாஷை புரிய கொஞ்சம் கஷ்டமே !!
இந்த வெற்றிக்கு ரொம்ப தான் கோவம் வருது..நல்ல வேல இப்போவது கோவம் கொறஞ்சுதே..எபி சூப்பர் மல்லிமா;):):)
கமண்ட் படிங்கப்பா...
சென்னைத்தமிழ் கிங் பானுமா விளக்கம் சொன்னாங்க:)
பீதியை கிளப்புவது...பயப்படுத்துவது என்று சொன்னாங்க...
 

Sri B

Well-Known Member
கமண்ட் படிங்கப்பா...
சென்னைத்தமிழ் கிங் பானுமா விளக்கம் சொன்னாங்க:)
பீதியை கிளப்புவது...பயப்படுத்துவது என்று சொன்னாங்க...
ஒஹ்ஹ் நான் பாக்கல டியர்...:):)
 

fathima.ar

Well-Known Member
ம்ம்...முன்பு போடும்போது....அந்த காட்சிக்கு ஏத்த மாதிரி போட்டோ போடுவாங்க.... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...

Enna pic pottanga intha epi Ku..
 

Manimegalai

Well-Known Member
Enna pic pottanga intha epi Ku..
இந்தக்கதைக்கு அஜய் தேவ்கன்..ஐஸ்வர்யா ராய் படங்கள் தான் அதிகம் ..போட்டாங்க
சில இடங்களில் சண்டைக்கோழி விஷால்..மீரா ஜாஷ்மின் படமும் போட்டாங்க
நல்லா இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top