mallika Administrator Jul 8, 2020 #1 Ilamai Thirumbuthae Unnaalae 10 1 https://www.mallikamanivannan.com/ilamai-thirumbuthae-unnaalae-10-1/ Ilamai Thirumbuthae Unnaalae 10 2
Ilamai Thirumbuthae Unnaalae 10 1 https://www.mallikamanivannan.com/ilamai-thirumbuthae-unnaalae-10-1/ Ilamai Thirumbuthae Unnaalae 10 2
SINDHU NARAYANAN Well-Known Member Jul 8, 2020 #2 Nice update டேய் சிக்கந்தர், உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.. உனக்கும் 39 வயசு ஆயிருச்சு... அப்ப பொண்ணுக்கு 35 ஓகே தானே... சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடு... உனக்கு ஜாமுன் வேணுமா? இல்லை இந்த பொண்ணான்னு.... Last edited: Jul 8, 2020
Nice update டேய் சிக்கந்தர், உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.. உனக்கும் 39 வயசு ஆயிருச்சு... அப்ப பொண்ணுக்கு 35 ஓகே தானே... சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடு... உனக்கு ஜாமுன் வேணுமா? இல்லை இந்த பொண்ணான்னு....
Joher Well-Known Member Jul 8, 2020 #3 பட்டு புடவைல ஷாப்பிங்....... ஜீன்ஸ்க்கு மல்லிகை பூ...... இந்த கிஷோருக்கு ரொம்ப தான் நினைப்பு நிஷா கொஞ்சம் தட்டி வைமா...... பொண்ணையும் பிடிக்கலை சாப்பிடும் பிடிக்கலை ஜாமூனுக்கு....... சிக்கந்தருக்கு பொண்ணு பிடிக்கலை........ சாப்பாடு பிடிச்சிருக்குமே அய்யோ இவங்க 2 பேர் நினைப்பும் இருக்கே........ ஒன்னு 26லேயே இருக்கு இன்னொன்னு ஊரிலேயே இருக்கு......... இவங்க 2 பேரையும் வச்சுட்டு ஒன்னும் பண்ணமுடியாது இந்த ஜீ....... போங்கய்யா கல்யாணம் cancelled Last edited: Jul 8, 2020
பட்டு புடவைல ஷாப்பிங்....... ஜீன்ஸ்க்கு மல்லிகை பூ...... இந்த கிஷோருக்கு ரொம்ப தான் நினைப்பு நிஷா கொஞ்சம் தட்டி வைமா...... பொண்ணையும் பிடிக்கலை சாப்பிடும் பிடிக்கலை ஜாமூனுக்கு....... சிக்கந்தருக்கு பொண்ணு பிடிக்கலை........ சாப்பாடு பிடிச்சிருக்குமே அய்யோ இவங்க 2 பேர் நினைப்பும் இருக்கே........ ஒன்னு 26லேயே இருக்கு இன்னொன்னு ஊரிலேயே இருக்கு......... இவங்க 2 பேரையும் வச்சுட்டு ஒன்னும் பண்ணமுடியாது இந்த ஜீ....... போங்கய்யா கல்யாணம் cancelled
banumathi jayaraman Well-Known Member Jul 8, 2020 #6 மிகவும் அருமையான பதிவு, விஜயலக்ஷ்மி ஜெகன் டியர் Last edited: Jul 8, 2020
banumathi jayaraman Well-Known Member Jul 8, 2020 #7 ஆள் பாதி ஆடை பாதிங்கிறது சரியாய்த்தான் இருக்கு, விஜி டியர் Last edited: Jul 9, 2020