Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

டேய் சிக்கந்தர், உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.. உனக்கும் 39 வயசு ஆயிருச்சு... அப்ப பொண்ணுக்கு 35 ஓகே தானே... சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடு... உனக்கு ஜாமுன் வேணுமா? இல்லை இந்த பொண்ணான்னு....
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பட்டு புடவைல ஷாப்பிங்....... ஜீன்ஸ்க்கு மல்லிகை பூ...... :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:

இந்த கிஷோருக்கு ரொம்ப தான் நினைப்பு :p:p:p நிஷா கொஞ்சம் தட்டி வைமா......

பொண்ணையும் பிடிக்கலை சாப்பிடும் பிடிக்கலை ஜாமூனுக்கு.......
சிக்கந்தருக்கு பொண்ணு பிடிக்கலை........ சாப்பாடு பிடிச்சிருக்குமே :p:p:p

அய்யோ இவங்க 2 பேர் நினைப்பும் இருக்கே........
ஒன்னு 26லேயே இருக்கு இன்னொன்னு ஊரிலேயே இருக்கு.........
இவங்க 2 பேரையும் வச்சுட்டு ஒன்னும் பண்ணமுடியாது இந்த ஜீ.......
போங்கய்யா கல்யாணம் cancelled :cool::cool::cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top