செவ்வானில் ஒரு முழு நிலவு 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ம்ம்... அத இப்போவே சொன்னா எப்படி கதையையே! சொல்லுறேன்.;):)
நீங்கள் சொல்லாவிட்டால் எனக்கு தெரியாதா என்ன?
 

mila

Writers Team
Tamil Novel Writer
Superb sis
maruthu Enna solla poraru Egaiyai love panna solvaru parkavi moolam property yai vaangalamnu ninaichikettu irupparu
Parkavi eppady Janaki mathiri irukka mudiyum parkavi than unmaiyaana variso
சொத்து வேணும்னா எதையும் செய்ய கூடியவங்கதான். பாக்கலாம். என்ன செய்யப்போறாங்க எப்படி செய்ய போறாங்கன்னு. பார்கவி ஜானகியின் பொண்ணா? இல்லையா? கதைலதான் சொல்வேன்.:):)
நன்றி டியர்:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
சொத்து வேணும்னா எதையும் செய்ய கூடியவங்கதான். பாக்கலாம். என்ன செய்யப்போறாங்க எப்படி செய்ய போறாங்கன்னு. பார்கவி ஜானகியின் பொண்ணா? இல்லையா? கதைலதான் சொல்வேன்.:):)
நன்றி டியர்:love::love:
வந்தீங்களா வழிக்கு
இப்போ நீங்கள் சொல்லாவிட்டாலும் உண்மை அதுதான்னு எனக்கு தெரியாதா என்ன?
 

mila

Writers Team
Tamil Novel Writer
:mad::mad::mad::mad::mad:Chiii ena manushan ivarella vayasu thaguntha maathiriya nadanthukuraru intha kelavana pottu thallunga mila sis
எப்படி போடணும்னு சொல்லுங்க செஞ்சிடலாம்.:p:D
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வந்தீங்களா வழிக்கு
இப்போ நீங்கள் சொல்லாவிட்டாலும் உண்மை அதுதான்னு எனக்கு தெரியாதா என்ன?
அவங்கபண்ணது,பண்ணுறது யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க... கதையை படிங்க....;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top