Hema27 Well-Known Member Jun 30, 2019 #3 மண்டி போட்டாச்சி இனி problem solved Last edited: Jun 30, 2019
banumathi jayaraman Well-Known Member Jun 30, 2019 #5 Superb Precap, மல்லிகா மணிவண்ணன் டியர் Last edited: Jun 30, 2019
banumathi jayaraman Well-Known Member Jun 30, 2019 #7 அவள் காலில் விழுந்தாவது மருது ஜதியை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துடுவான்னு நான் நினைச்சேன் மண்டியிட்டு கேட்டுட்டான் ஹா... ஹா... ஹா......... Last edited: Jun 30, 2019
அவள் காலில் விழுந்தாவது மருது ஜதியை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துடுவான்னு நான் நினைச்சேன் மண்டியிட்டு கேட்டுட்டான் ஹா... ஹா... ஹா.........
Manimegalai Well-Known Member Jun 30, 2019 #8 VEN கார்த்தி ஞாபகம் வருது நீ கூப்பிட்டதும் வருவாளா????!!!! விஷாலுக்கு புரிஞ்சிருக்கு உனக்கு புரியல... நல்லவேளை சாவி தந்தான்.. இல்ல இங்க ஒரு கூட்டம் வேடிக்கைன்னு மறுபடியும் பிரச்சனை ஆகியிருக்கும். Last edited: Jun 30, 2019
VEN கார்த்தி ஞாபகம் வருது நீ கூப்பிட்டதும் வருவாளா????!!!! விஷாலுக்கு புரிஞ்சிருக்கு உனக்கு புரியல... நல்லவேளை சாவி தந்தான்.. இல்ல இங்க ஒரு கூட்டம் வேடிக்கைன்னு மறுபடியும் பிரச்சனை ஆகியிருக்கும்.