மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கணவன்னா கொஞ்சம் விரைப்பா கெத்துக்காட்டனும்னு ஏதாச்சும் பட்டயத்துல போட்டிருக்கோ டியர்... ச்சே...ச்சே... அப்ப நாம அடுத்த பிறவியில ஆணா பிறக்கனும்னு நினைக்கிறேன் டியர்
கண்டிப்பாக ஆணாப் பிறந்து
நாம என்னோட தம்பியையும்
உங்களோட அண்ணனையும்
ஒரு கை பார்த்திடலாம்,
மகேஷ் டியர்
:ROFLMAO::ROFLMAO::love::love::cry::cry::LOL::LOL:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai ivli fast ah erukiye da, ivalai adigama yosika vidama velai kudukanum Ella na thirumbavum veetai vittu polama nu yosipa, durai avaluku security appathava podu, kadir ku love panna aalu kidaichachi, durai ini Kani ya vechi seivan polaye, Kani Enna design nu teriyaliye pacha mannah erukale, durai avaluku ellame solli kududa, very nice update maheswari dear thanks.
ஹாய் டியர்... இனி நம்ம துரை காட்டுற கெத்துலயே புள்ள வழிக்கு வந்தாலும் வந்துரும் டியர்....பாவம் டியர் கதிர் மட்டும் ஏன் ஜாலியா சுத்தனும் அதான்...ஒரு ஜோடி... கனி இனி தன்னாலே அவனோட வழிக்கு வந்திருவா டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பாக ஆணாப் பிறந்து
நாம என்னோட தம்பியையும்
உங்களோட அண்ணனையும்
ஒரு கை பார்த்திடலாம்,
மகேஷ் டியர்
:ROFLMAO::ROFLMAO::love::love::cry::cry::LOL::LOL:
ஹாஹாஹாஹா கண்டிப்பா டியர்... ஆனா அடிப்பாவி அடுத்த பிறவியிலயும் நீயா... படுத்திறதுன்னு முடிவாயிருச்சு... ஒரு ஐஸ்வர்யாராய் ஆணா மாறி வந்து என்னை படுத்தட்டும் நீ போடின்னு எங்க வீட்டுகாரரோட மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் கேட்குது டியர் ... இருந்தாலும் விடக்கூடாது... யாருகிட்ட
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா கண்டிப்பா டியர்... ஆனா அடிப்பாவி அடுத்த பிறவியிலயும் நீயா... படுத்திறதுன்னு முடிவாயிருச்சு... ஒரு ஐஸ்வர்யாராய் ஆணா மாறி வந்து என்னை படுத்தட்டும் நீ போடின்னு எங்க வீட்டுகாரரோட மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் கேட்குது டியர் ... இருந்தாலும் விடக்கூடாது... யாருகிட்ட
ஹா ஹா ஹா
ஐஸ்வர்யாராயை விட நீங்க
வயசுல சின்னவங்கதான்ப்பா,
மகேஷ் டியர்
இதை என்ற தம்பிக்கிட்ட
மறக்காம சொல்லுங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பரு..
முன்னாடி பேசி பேசி அவகிட்ட கோட்டை விட்டதுக்கும் சேர்த்துவச்சு பயபுள்ளை பேசாமலே கெத்து காட்டுறான்யா:giggle::giggle::giggle:

அவன் பேசினாலே மிரண்டு ஓடி என்ன சொல்ல வந்தான்.. ஏன் அப்படி பண்ணான்னு யோசிக்காம.. தாலியை வாங்கிகிட்ட அப்புறமும் முட்டாள்தனமா ஓடிட்டு இப்ப பேச மாட்டேங்குறாங்க ன்னு பீலிங்கு:sneaky::sneaky:

கொஞ்சம் யோசிச்சிருந்தா அவன் அன்பு அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி புரிஞ்சிக்க கூடியதுதான்..
ஆனா பயபுள்ள இப்பவும் தேவையானத விட்டுட்டு தேவையில்லாததையே யோசிக்குது:rolleyes::rolleyes:

கல்யாணமாகி வருஷம் கடந்தும் காதல் மாறாம அரவிந்த் தமிழ் வாழ..
இன்னமும் துரை மனசுல தமிழோன்னு இவ வாழாம நிக்கறா:confused:

கதிரு.. கண்டதும் காதலா..
நடத்து.. நடத்து:D:D

துரை நீ கெத்த விட்டுடாத:cool:
அவளே வரட்டும் இந்த முறையாச்சு:D
நீ பேசாம போக போகதான் உன்னையே யோசிச்சிட்டு நிக்குது புள்ள:love:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
இனியாச்சு அந்த புள்ளைகிட்ட எங்க பையனை ஒழுங்கா கவனிச்சுக்கனும்ன்னு சொல்லி வைங்க:D
துரை புள்ளைக்குள்ள தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை இந்த கனிபுள்ள தட்டி எழுப்பிருச்சு போல சிஸ்... இனி இந்த சுண்டெலியோட நிலைமை என்னாகும்னு தெரியலையே...இவ வேற இம்புட்டு அறிவோட பொறந்திருக்கா... பாவம் ஆனா யாருன்னுதான் தெரியல சிஸ்... கதிர் மட்டும் என்ன டம்மி பீஸா... எல்லாரும் பொண்டாட்டியோட இருக்கும் போது இவன் மட்டும் சோலோவா சுத்த..... இந்த முறை துரை கனிய ஒரு கை பார்த்துருவான்னு நினைக்கிறேன் சிஸ்சொல்லிருவோம் நல்லா..........லாலாலா கவனிக்கச் சொல்லிருவோம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
ஐஸ்வர்யாராயை விட நீங்க
வயசுல சின்னவங்கதான்ப்பா,
மகேஷ் டியர்
இதை என்ற தம்பிக்கிட்ட
மறக்காம சொல்லுங்க
தேங்கஸ் டியர் நல்ல பாய்ண்ட நியாபகப்படுத்தினதுக்கு... சண்டை போடும்போது இதெல்லாம் தேவைப்படும்ல....:LOL::LOL::LOL:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ம்க்கும்.......எங்கத்த போயி
பையனை கவனிக்கச் சொல்ல,
புனிதா டியர்?
இங்கேதான் கனிமொழியக்கா
தண்ணீரில் வழுக்கிக்கினு
வுயுந்திருவாங்களோன்னு துரை
மாமேன் கபால்-ன்னு பாய்ஞ்சு
அம்மிணியைப் புடிச்சிக்கிறாரே

பொறவு என்ன?
நம்தன தம்தன தந்தன
நம்தனனாதேன்
கலர் கலர் ட்ரீம்ஸ்தான்
வெள்ளை டிரஸ் தேவதைகள்தான்
இளையராஜா பாட்டு முயூஜிக்குதேன்
இந்த ஆம்பளைகளே இப்படிதான் டியர்...கெத்தா இருப்பான்னு பார்த்தா இப்படி பாய்ஞ்சு போய்புடிச்சு எல்லா பொண்டாட்டிகளுக்கும் தன்னோட கணவர் மேல கோபத்தை உண்டாக்கிவிட்டுட்டான்... டேய் சிங்கம் உன் கெத்த விட்டுறாதடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top