மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை கனியை சுத்தல்ல விடுவான் னு நினைத்தால் அவன் இடுப்பை இறுக்கில்ல அணைக்கிறான்..;)
...ச்சே...ச்சே... இவன வச்சு நான் போட்ட பிளானெல்லாம் போச்சு... டேய் சிங்கம் இப்ப நீ நான் சொல்லுறத கேக்க போறியா இல்ல உன் பொண்டாட்டி பின்னாடி போகப்போறியா..ச்சே ச்சே வரவர நாம சீரியல்ல வார மாமியார் கேரக்டர் மாதிரி ஆயிட்டோம்.... என்ன பண்ணுறது:unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode...கனி ah பாத்தா ஒடனே oru reaction yum kodukaamaa avala யாரோ maari பாத்தா ஒடனே oru maari aaitaa la... Paavam இப்போ தான் ava manasaye ava உணர்வா போல.... உழைப்பு உழைப்பு தான்... எப்படியோ durai vittu ஆளுங்க எல்லாரும் வந்து உண்மை ah solli kutitu vanthutaanga க‌னி ku thaan oonum puriyaamaa இருக்கா இவனும் ஒரு வார்த்தை pesala enna aaga pooguthoo... Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சி டியர்... கனிக்கு இதுவரைக்கும் தன் பின்னாடியே வந்த துரையை பார்த்திட்டு இப்ப யாரோ மாதிரி பார்க்கிற துரையை பார்க்கவும் முதல் அடி விழுந்திருச்சு... இனி கண்டிப்பா கனி துரையை புரிஞ்சுக்க முயற்சி செய்வா சித்து
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா கண்டிப்பா டியர்... ஆனா அடிப்பாவி அடுத்த பிறவியிலயும் நீயா... படுத்திறதுன்னு முடிவாயிருச்சு... ஒரு ஐஸ்வர்யாராய் ஆணா மாறி வந்து என்னை படுத்தட்டும் நீ போடின்னு எங்க வீட்டுகாரரோட மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் கேட்குது டியர் ... இருந்தாலும் விடக்கூடாது... யாருகிட்ட
அதானே, யாருக்கிட்ட?
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
"நானே வருவேன் இங்கும்
அங்கும்"-ன்னு நீங்க பாடிடுங்க,
மகேஷ் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adhu epadiyo heroin correcta thaniIa kaal vechu vazhukki vizhuva..correcta hero pidippan....namma veetula naama vizhundha mattum iduppu dhaan udaiyudhu.....Namma herollam waste ...durai konja nalaiku murikikitte thiriyattum... apathan loosu ponnuku avan arumai puriyum..
ஹாஹாஹா இதெல்லாம் கதையில மட்டும்தான் நடக்கும் போல டியர்... நிஜத்துல நல்லா திட்டுதான் கிடைக்கும்... பத்தாததுக்கு இடுப்புவலி வேற...ச்சே..ச்சே நம்ம அருமை யாருக்கும் தெரியல.... ம்ம்ம் என்னத்த பண்ண... கண்டிப்பா துரை அப்படித்தான் திரியப்போறான்... இந்த புள்ள தன்னப்போல அவன் வழிக்கு வரப்போகுது...
 

banumathi jayaraman

Well-Known Member
...ச்சே...ச்சே... இவன வச்சு நான் போட்ட பிளானெல்லாம் போச்சு... டேய் சிங்கம் இப்ப நீ நான் சொல்லுறத கேக்க போறியா இல்ல உன் பொண்டாட்டி பின்னாடி போகப்போறியா..ச்சே ச்சே வரவர நாம சீரியல்ல வார மாமியார் கேரக்டர் மாதிரி ஆயிட்டோம்.... என்ன பண்ணுறது:unsure::unsure::unsure::unsure:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi darling always neenga kalakkifiying...:love::love:
Mmm yepdiyo kani pullaiya veetuku kuttitu vandhachu.. :D
Durai chellam sema gethu.. loan venums loanu...
Kadhir payapulla semaya site adikiran nadathupa nadathu..:p:p
Ok ok yenga writer chellam romance start pannitanga:love::love:
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அட டா பிரம்மன் கஞ்சனடி..
இப்படி இனி துரை சேர் பாடபோறங்கோ.... லவ் மூடு வந்துருச்சு...:love::love:
இனிமேல் ஒரே டச்சிங் டச்சிங் தான்...:love::love:
ஹாய்டா செல்லம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சிடா...லோனாவது அவன் கொடுக்கிறதாவது... நல்லா வாங்குவா... அது என்னன்னு தெரியலையே....ஹாஹாஹா... கதிருக்கும் ஒரு ஜோடி கிடைச்சாச்சு..இனி கொஞ்சம் ரொமான்ஸ்தான் என்ன நம்ம கனிய வைச்சிக்கிட்டு கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் முயற்சிய விடக்கூடாதுதானேடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதானே, யாருக்கிட்ட?
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
"நானே வருவேன் இங்கும்
அங்கும்"-ன்னு நீங்க பாடிடுங்க,
மகேஷ் டியர்
அதானே இவங்களால எங்கயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... We willbe watching... நாங்கல்லாம் பிக்பாஸ் கமலவிட நல்லா வாட்ச் பண்ணமாட்டோம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி பேபி உனக்கு இருக்கு டி ...
துரை புயலுக்கு முன்னே அமைதி யா....
கதிர் க்கு ஜோடி வந்தாச்சு..
அரவிந்த் and தமிழ் ரோமன்ஸ்சூப்பர்..
அக்கா போட்டோ ல சமந்தா வ தான் நான் கனி ன்னு வச்சுருந்தேன்.. நீங்க ஏன் ஜோடி மாத்தி tinga.. ஹா ஹா ஹா
ஹாஹாஹா அதே அதேடா கயல்.... துரை அவள வைச்சு செய்ய ஒரு வாய்ப்பு்க்காகத்தான் காத்திருக்கான்....ஸாரிடா முதல்ல கதைய யோசிக்கும் போது இவங்க ரெண்டு பேரை மட்டும்தான் யோசிச்சிருந்தேன் கடைசிநாளுல கதைய போடும்போதுதான் தமிழ் கேரக்டர யோசிச்சேன்... அதான் அதுல வந்த குழப்பம்தான் இது விடுங்கடா அடுத்தமுறை உங்களுக்கு பிடிச்ச ஹீரோயினயே போட்டுருறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb ud sis. Atlast kathiruku jodi vanthachu.. and namma durai romba murukikingaranga pa..
ஹாய் சிஸ்... நம்ம கதிர் மட்டும் ஏன் சிஸ் பிரச்சனையில்லாம சந்தோசமா திரியனும் அதான் அவனுக்கும் ஒரு ஜோடி.... துரையோட மாற்றத்துக்கான காரணத்தை நான் அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top