மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis oru valiya marupadiyum v2ku kutitu vanthuteenga jolly:love:
Nice epi super sis
ஆமா டியர்...கனி வீட்டுக்கு வந்திட்டா... இனி என்னன்ன பண்ணப்போறாளோ... மகிழ்ச்சி டியர்
 

Jamunachandhru

Well-Known Member
பாவம் டியர் அவன் மட்டும் என்ன பாவம் செஞ்சான் அதான் அவனுக்கும் ஒரு ஜோடி போற போக்க பார்த்தா நான்கூடிய சீக்கிரம் வேற வேலைக்கு மாறிருவேனோ:unsure::unsure::unsure::unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:unsure::unsure::unsure:(y)(y)(y)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா என்ன டியர் பண்ணுறது நாம வாங்கி வந்த வரம் அப்படி... இதுல எங்க வீட்டுக்காரருதான் பைனல் டச் பண்ணுவாரு.... ஏய்.... டயல்ஸ்க்கு ஒன்னும் ஆகலையேன்னு.... அப்பவே கோபம் வந்து பெட்டிய தூக்கிட்டு போகலாம்னு நினைப்பேன்... அப்புறம் கிச்சனுக்கு போய் சாப்பிடுவேனா... கோபம் கோயிங் பசி கம்மிங் டியர்... அப்ப நான் ரொம்ப பாவம்தானே....
ஹா ஹா ஹா
என்னோட தம்பி ரொம்பவே
அன்பாத்தானே உங்களைக்
கேட்கிறாரு
ஆமா ஆமா நீங்க நொம்பவே
பாவம்தான்ப்பா, மகேஷ் டியர்
சாப்பிட்ட பிறகு பசி கம்மிங்கா?
ஹா ஹா ஹா
:LOL::LOL::LOL::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Jamunachandhru

Well-Known Member
ஹாஹாஹாஹா.... எதுக்கும் எங்க அண்ணன் இருக்கும் போது கீழ விழறமாதிரி ஆக்சனாவது கொடுங்க டியர்... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்... ஆனா இந்த நிகழ்ச்சி எங்க வீட்ல அதிகமா நடக்கும் எப்ப பார்த்தாலும் டயல்ஸ் வழுக்கி பொத்து பொத்துன்னு நான் கீழ விழுவேன்... எங்க வீட்டு காரரும் எம்புள்ளைகளும் ஏம்மா எப்ப பார்த்தாலும் மேலயே பார்த்து நடக்குற கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருன்னு அட்வைஸ் வேற.... நாம கீழ விழுந்து அடிபட்டு கிடந்தாக்கூட அட்வைஸ் பண்ண ஒரு ஆளு கிடைச்சா விடமாட்டேங்குதுக... அதான் டியர் கதையிலயாச்சும் ஹீரோ வந்து தூக்கட்டும்னு போட்டேன்...
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arumai..attagasam... Sema epi... Kathiruku gayu va...sema...kudumbam onu senthachu...aduthu nadaka poratha padika aavala iruken chlm..


Aparam chlm...actual ah nan samanthava than kaniku fix panirunthen...avathan apt ah iruka feel...
ஹாய்டா கீர்த்தி.... அடுத்தென்ன கொஞ்சம் கொஞ்சம் ரொமான்ஸ்தான்... ஆனா அது கொஞ்சம் கஷ்டம்தான் நம்ம கனிய வைச்சிக்கிட்டு... ஸாரிடா... போட்டோவ மாத்திட்டனோ... சரி விடுங்க அடுத்த முறை உங்களுக்கு புடிச்ச ஹீரோ ஹீரோயின போட்டுருவோம்டா
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma episode...கனி ah பாத்தா ஒடனே oru reaction yum kodukaamaa avala யாரோ maari பாத்தா ஒடனே oru maari aaitaa la... Paavam இப்போ தான் ava manasaye ava உணர்வா போல.... உழைப்பு உழைப்பு தான்... எப்படியோ durai vittu ஆளுங்க எல்லாரும் வந்து உண்மை ah solli kutitu vanthutaanga க‌னி ku thaan oonum puriyaamaa இருக்கா இவனும் ஒரு வார்த்தை pesala enna aaga pooguthoo... Eagerly waiting for next episode
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
என்னோட தம்பி ரொம்பவே
அன்பாத்தானே உங்களைக்
கேட்கிறாரு
ஆமா ஆமா நீங்க நொம்பவே
பாவம்தான்ப்பா, மகேஷ் டியர்
சாப்பிட்ட பிறகு பசி கம்மிங்கா?
ஹா ஹா ஹா
:LOL::LOL::LOL::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆமா டியர்... என்ன இருந்தாலும் சாப்பாடு முக்கியம்தானே டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top