ThangaMalar
Well-Known Member
செம செம..அவ அப்துல் கலாம் கனவு கண்டா இவன் பாரதிராஜா தேவதைகள் ஓட கனா காணுறான்...
லலலா ரீங்காரத்துல வெள்ளை டிரஸ் தானே போட்டு இருக்காங்க..
அடியேய்.. சொல்ல பொண்டாட்டி காணோம்.. பயபுள்ள அதுக்குள்ள ஜதி பேர வைச்சாச்சு..
லலலா,ஜதி என ரீங்காரம் தாளம் போட வைக்குது...
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன் பேர் சொல்லும் ரோசாப்பூ..