Neengaatha Reengaaram 3

Advertisement

ThangaMalar

Well-Known Member
அவ அப்துல் கலாம் கனவு கண்டா இவன் பாரதிராஜா தேவதைகள் ஓட கனா காணுறான்:ROFLMAO::love:...

லலலா ரீங்காரத்துல வெள்ளை டிரஸ் தானே போட்டு இருக்காங்க:unsure:..

அடியேய்.. சொல்ல பொண்டாட்டி காணோம்.. பயபுள்ள அதுக்குள்ள ஜதி பேர வைச்சாச்சு..:p

லலலா,ஜதி என ரீங்காரம் தாளம் போட வைக்குது...:sleep::sleep:

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன் பேர் சொல்லும் ரோசாப்பூ..:love:
செம செம.. :love:
 

ThangaMalar

Well-Known Member
கொஞ்சம் பார்த்து போட்டு கொடு தாயி...கடையே கொடுத்திருக்கிறேன்.....அரை வயிறு சோற்றுக்கு போதும்...:LOL:
தாதா....மச்சினன் உதவியோட மலை ஏறப்போற....போ...போ...போய்யா..போ..
:LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
 

Sainandhu

Well-Known Member
மண்டையை பிச்சுக்க வைப்பாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இப்ப்டியோ ;)அப்படியா;) சித்தரைக்குள்ள பிரச்சனையை தீர்த்துவிடுவாங்கனு நினைக்கிறேன் இன்னும் ஒரு அக்கப்போர் இருக்கே:p:p:p:p

இது கல்யாணதிற்கு முன்னால் வரும் அக்கப்போர்....
அது கல்யாணத்திற்கு பின்னால் வந்த அக்கப்போர்...
நாலும் நாலு திசையில..
திசை மாறா ( றும்) பறவைகள்....:ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top