Neengaatha Reengaaram 3

Advertisement

mallika

Administrator
He: “I know she is the one and I am gonna marry her”

She: “At this age, I am only interested in respect and stability”

Our very own wise gentleman steers away from her realizing the facts and understanding the truths.

Our very own cutie pie voluntarily steps in front of him and obliges to stay as well.

Our very own ex-overseas trader (apdithan sollikiraram) falls in love with this ambitious little lady and is now firm about marrying her.

Our very own little dynamite has no idea of marriage at all, in fact, she is not in the zone yet at all.

He is on his way finding a way to have her as his own.

She is on her way to find a way to meet her needs and achieve her dreams.

பொன்னிலே பூவை அள்ளும..

புன்னகை மின்னுதே…!!

கண்ணிலே காந்தம் வைத்த…

கவிதையைப் பாடுதே…!!

ஒன்றுதான் எண்ணம் என்றால்…

உறவுதான் காதலே…!!

எண்ணம் யாவும்…!!


Neengaatha Reengaaram 3


:love::love::love:
 

Joher

Well-Known Member
Tks மல்லி......

4 பெண்கள்....... 50%quota...... சூப்பர்.....
இனி ladies special ஆகிடுமோ?????

சுற்றி லாலா பாடினார்.....
ஒரு தேவதை வந்துவிட்டாள்என்னை தேடியே.....:love::love::love:

கடத்தல் பொருள் கைமாற்றும் போது இவ்வளவு பதட்டம் இல்லை......
இங்கே கைமாறுவது இதயமாச்சே.....

முதியோர் கல்வி தானா?????
ஜெயந்தி எழுத தெரியுமா?????

இதயத்தை காணவில்லை.......
அது தொலைந்தும் நான் தேடவில்லை.....

Tourister bag.....:eek:
அசத்துறடா மருது......
உன்கிட்ட பணம் கொட்டி கிடக்க உங்காளு 5 வருஷம் foreign போறாளேமே......
So sad......

********
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க......
 
Last edited:

umamanoj64

Well-Known Member
அவ அப்துல் கலாம் கனவு கண்டா இவன் பாரதிராஜா தேவதைகள் ஓட கனா காணுறான்:ROFLMAO::love:...

லலலா ரீங்காரத்துல வெள்ளை டிரஸ் தானே போட்டு இருக்காங்க:unsure:..

அடியேய்.. சொல்ல பொண்டாட்டி காணோம்.. பயபுள்ள அதுக்குள்ள ஜதி பேர வைச்சாச்சு..:p

லலலா,ஜதி என ரீங்காரம் தாளம் போட வைக்குது...:sleep::sleep:

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன் பேர் சொல்லும் ரோசாப்பூ..:love:
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கொஞ்சம் பார்த்து போட்டு கொடு தாயி...கடையே கொடுத்திருக்கிறேன்.....அரை வயிறு சோற்றுக்கு போதும்...:LOL:
தாதா....மச்சினன் உதவியோட மலை ஏறப்போற....போ...போ...போய்யா..போ..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top