Advertisement

Adhirith

Well-Known Member
[QUOTE="umamanoj64, post: 19299, member: 500அப்பப்பா . ..எல்லாரும் ஈஷ்ஷை துவைச்சு காயப் போட்டீங்க:(..கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆகுது . ..arrange marriage, நினச்சு கொஞ்சம் excuse கொடுங்கப்பா . .ஐயா கர்வத்துல மிதந்தவர். .படிபடியாக அவ உணர்வுகளை படிக்க டைம் கொடுங்கப்பா:) . ..excuse கொடுக்கலை உங்க பேச்சு கா:cool::p



ஹாஹா!!!!உமா ஈஸ்வர்க்கு செம சப்போர்ட் ஆ இருக்கே!!பாப்போம் வர்ஷை எப்படி ஹேண்டில் செய்ரானு!!அவனோட கர்வத்தை விட்டு எப்படி இருப்பானு[/QUOTE]

இது நல்லா இருக்கே.....
உமா.M. supporting Esh.
:p:D:p:D
 

Adhirith

Well-Known Member
அப்பப்பா . ..எல்லாரும் ஈஷ்ஷை துவைச்சு காயப் போட்டீங்க:(..கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆகுது . ..arrange marriage, நினச்சு கொஞ்சம் excuse கொடுங்கப்பா . .ஐயா கர்வத்துல மிதந்தவர். .படிபடியாக அவ உணர்வுகளை படிக்க டைம் கொடுங்கப்பா:) . ..excuse கொடுக்கலை உங்க பேச்சு கா:cool::p

ஈஷவரா,உனக்கு இன்னும் 13 எபிசொட் time கொடுத்து இருக்கு.
அதற்குள்ளே நீ மாறுவதற்கு முயற்சி பண்ணு.
All the best.
:p:D:p:D
 

Laya

Well-Known Member
:)ம்ம் ..ராணி.
என்னமோ இந்த கதை மல்லிக்கு ஒரு மைல்கல் போல ..
ஒரு வேண்டுகோள் மல்லி,
இந்த கதை முடித்தப்பின்னே ,வேறு தொடங்குங்க ப்ளீஸ் ..
ஏன்னா ..இது உள்ளே விழுந்த எங்களை கரை ஏற்றி விட்டுடுங்க ..

Pons neega solarathu 100%unmai pa ...intha kathaila irunthu veliya varrathuku kandippa malli oru puthu kathai aarambicha than undu...Illa ithai yosichu nonthu noodles aaga vendiyathu than :p
 

umamanoj64

Well-Known Member
[QUOTE="umamanoj64, post: 19299, member: 500அப்பப்பா . ..எல்லாரும் ஈஷ்ஷை துவைச்சு காயப் போட்டீங்க:(..கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆகுது . ..arrange marriage, நினச்சு கொஞ்சம் excuse கொடுங்கப்பா . .ஐயா கர்வத்துல மிதந்தவர். .படிபடியாக அவ உணர்வுகளை படிக்க டைம் கொடுங்கப்பா:) . ..excuse கொடுக்கலை உங்க பேச்சு கா:cool::p



ஹாஹா!!!!உமா ஈஸ்வர்க்கு செம சப்போர்ட் ஆ இருக்கே!!பாப்போம் வர்ஷை எப்படி ஹேண்டில் செய்ரானு!!அவனோட கர்வத்தை விட்டு எப்படி இருப்பானு[/QUOTE]
ஆமா பா..ஈஷ்க்கு சப்போர்ட் தான்:)..ஆனா வர்ஷுவை
ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா:cool:
 

Laya

Well-Known Member
Padhu-va ninaicha enakku salippa irukku pa.
Avnum avanoda thayakkamum........
Padhu enna kulappam panuvano-nu than bayama irukku.
Useless boy.....:mad::mad::mad::mad:

என்ன கொடுமை உமா இது ....ஈஷ்வர் கொஞ்சம் கெத்தா இருந்தாலும் கிழி கிழி னு கிழிச்சு தொங்க விடுறோம் ....பாவம் பயபுள்ள அமைதியா பாத்துட்டு இருக்கான் அவன போய் Useless boy னு சொல்லிடீங்களே :p:p
 

jass

Well-Known Member
இல்லை உமா. பொம்மை அவள் காலடியில்.
அது தன்னைத்தானே எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறது?

50kg தாஜ் மஹால் இல்ல போல வர்ஷினி 65 kg... ஏறி மிதிச்சா என்னாகுமோ பொம்மை.. பாவம்
 

umamanoj64

Well-Known Member
ஈஷவரா,உனக்கு இன்னும் 13 எபிசொட் time கொடுத்து இருக்கு.
அதற்குள்ளே நீ மாறுவதற்கு முயற்சி பண்ணு.
All the best.
:p:D:p:D
ஈஷ் தன்னிலை மாறாமல் கர்வத்துடன் இருப்பது தான் கெத்து . .
வர்ஷ் பிடிவாதமாக இருப்பது தான் strength .. இருவரும் இப்படியே மாறாமல் வாழ்க்கையில் ஜெய்ப்பது தான் கதையோட worth....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top