Advertisement

Sundaramuma

Well-Known Member
She is uncompromising.-well said .
தனக்கு உரிமை உள்ளதை விட்டு தரமாட்டாள்.
தனக்கு உரிமை இல்லாத அந்த வீட்டு அடையாளத்தை
முரளி,பத்துவுக்கு விட்டுத் தருகிறாள்.

அதே மாதிரி, தனக்கு உரிமை இல்லை என்று தீர்மானித்து
தன் பொம்மையை தூக்கி எறிந்து விடுவாளா?

பொம்மையை விட்டு தரவே மாட்டாள் ஆனால் என்ன அந்த பொம்மையை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள அந்த பொம்மையைye காயம் படும் அளவுக்கு கைக்குள்ள அழுத்தமாக நசுக்குவாள் ....
பாவம் பொம்மை .. ஆனால் அந்த பொம்மைக்கு அவள் தன்னை காயப்படுத்தினாலும் தன்னை விட்டு நீங்க மாட்டாள்ன்னு ஒரே சதோஷத்துல இருக்கும் ....

Correct Jass.
Bommai ava kaila sikki oru vazli aaga poguthu.
waiting to enjoy that show:D:D:D:D:D
 

jass

Well-Known Member
கப்பல் கட்டுவோம் ...சோழ வழி தோன்றல் தானே.
பொன்னியின் செல்வனில் ஆரம்பிச்சவங்க தானே நாம்

ஆமாம்...


கட்டுறதை கட்டுறோம் கொஞ்சம் சொகுசு கப்பலாவே கட்டுவோம்:D:D
 

Sundaramuma

Well-Known Member
எனக்கு ,(மல்லி இன்னும் 15 எபிக்குள் கதையை முடிக்கப் போறேன்
என்று சொன்ன நாளிலிருந்து ) ஒரு விஷயம் மனதில் ஓடிக் கொண்டே உள்ளது.

அஷ்வின்,ஐஷ் இருவரின் என்டிரியே இல்லாமல் , அவர்களின்
பெயர்களை வைத்தே கதையை முடித்து விடுவார்களா என்று?
அஷ்வின் பெயரை சொன்னாலே போதும்.
நம்ம ஹீரோக்கு கண்மண் தெரியாத கோபம் வருகின்றது.
அவன பெயர் மட்டும் போதும்,என்டிரி தேவையில்லை என்று
நினைக்கிறேன்.
:p:p:p

Ennappa ippadi solli teenga.
Naan oruthi fireworks parka aavala irukken.:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 

Adhirith

Well-Known Member
Yes. அவன் அந்த வரிகளை மட்டுமில்லை, அவளையும்
புரிந்து கொள்ளவில்லை.
அஙள. கண்களின் நீலத்தால் கவரப்பட்டான்.
அந்த கண்களின் ஆழத்தில் தொலைந்து போக,கரைந்து போக ஆர்வம் கொண்டான்.
கண்களால் அவளை நெருங்க முற்பட்டவன், அவளை மனதால் நெருங்க முயலவில்லை.
அவளை்பற்றி அறியவும் முற்படவில்லை.
எல்லாம் அறிந்தவன் போல்,அவளை தன்னால் மட்டுமே
சமாளிக்க முடியும் என்ற கர்வம் வேறு.
Yes. this distrubing me a lot.
andha kangalai thavirthu avan ethayum purindhu kolla muyarichikira madri theriyalai.
sila samayam avan mela erichala kooda varudhu. onnumae theriyama eppadi avalai ivanala mattum samalikka mudiyum endra ennam vandhadhu avanukku. AANAVAM......:mad::mad::mad::mad::mad:


Break the rules பற்றி சொல்கிறாள்.
Why boys should always have fun (அவளுக்கு எதிர்மறை எண்ணங்கள்
தோன்ற இதுவும் ஒரு காரணமா) என்றும் சொல்கிறாள்.
மறுபடியும் யாரையும் தேட வைக்காதே என்று கூறுகிறாள்.
எதையும் அவனிற்கு ஆராய தோணவில்லை.

Avaloda ethir marai ennangal ennava irukkum?
avaloda laptop-la enna irukkumoo-nu than bayama irukku.:(:(:(:(


அப்பொழுதும்,தான் அவளுக்கு முக்கியம் என்பதைதான் உணர்த்த
தான் முற்படுகிறானே தவிர,
தனக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை
அவள் மனதில் பதிய வைக்க தவறுகிறான்.
yes. episode kadaisi para padichappo "iyo... thappu pannuran-nu than thononadhu"

உமா,marvellous. Exacta நான் எந்த அர்த்ததில் சொன்னேன் என்று
சரியாக புரிந்து கொண்டீர்கள்.


அவள் காட்டும் வேகம் கண்டே்எனக்கு
அவள் ஈஷை விட தன் உணர்வுகளில்
தீவிரமாக இருக்கிறாளோ என்று ஒரு
சந்தேகம் தோன்றியது.
 

Sundaramuma

Well-Known Member
எனக்கும் தோணியது ...ஏன் புரிந்துகொள்ள முடியலை அவனுக்கு.
அவனுடைய கர்வத்தால் என்றால் ,அது இங்கே தான் உடையுமோ.

Me too think so. Thannal mattumae avalai kaiyala mudiyum. Avalai patri thankku than ellam theriyum. thannala than avalukku oru adaiyalam. idhu ellam udaiyanum.
 

umamanoj64

Well-Known Member
அப்பப்பா . ..எல்லாரும் ஈஷ்ஷை துவைச்சு காயப் போட்டீங்க:(..கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆகுது . ..arrange marriage, நினச்சு கொஞ்சம் excuse கொடுங்கப்பா . .ஐயா கர்வத்துல மிதந்தவர். .படிபடியாக அவ உணர்வுகளை படிக்க டைம் கொடுங்கப்பா:) . ..excuse கொடுக்கலை உங்க பேச்சு கா:cool::p
 

rameswari

Active Member
[QUOTE="umamanoj64, post: 19299, member: 500அப்பப்பா . ..எல்லாரும் ஈஷ்ஷை துவைச்சு காயப் போட்டீங்க:(..கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆகுது . ..arrange marriage, நினச்சு கொஞ்சம் excuse கொடுங்கப்பா . .ஐயா கர்வத்துல மிதந்தவர். .படிபடியாக அவ உணர்வுகளை படிக்க டைம் கொடுங்கப்பா:) . ..excuse கொடுக்கலை உங்க பேச்சு கா:cool::p[/QUOTE]



ஹாஹா!!!!உமா ஈஸ்வர்க்கு செம சப்போர்ட் ஆ இருக்கே!!பாப்போம் வர்ஷை எப்படி ஹேண்டில் செய்ரானு!!அவனோட கர்வத்தை விட்டு எப்படி இருப்பானு
 

Saviha

New Member
Hi MM mam, i'm ur one of the biggest fan of ur stories. Sorry i couldn't reply to ur stories after joining to ur website. Really sorry. Forgive me. And ur stories hero's are simply Awesome as well as Gorgeous Heroine's. One thing i noticed in ur story all the hero's are having Dominating Power, Handsome look like the Prince, Lovely to his lovable Wife, Taking care of him Family & etc.... And about Heroines no words to describe simply all are matched to their hero's 100 out of 100. Tomorrow i well tell fully now i'm little busy with my Prince. Bye Good night. Please post the next epi ASAP.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top