Sundaramuma
Well-Known Member
She is uncompromising.-well said .
தனக்கு உரிமை உள்ளதை விட்டு தரமாட்டாள்.
தனக்கு உரிமை இல்லாத அந்த வீட்டு அடையாளத்தை
முரளி,பத்துவுக்கு விட்டுத் தருகிறாள்.
அதே மாதிரி, தனக்கு உரிமை இல்லை என்று தீர்மானித்து
தன் பொம்மையை தூக்கி எறிந்து விடுவாளா?
பொம்மையை விட்டு தரவே மாட்டாள் ஆனால் என்ன அந்த பொம்மையை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள அந்த பொம்மையைye காயம் படும் அளவுக்கு கைக்குள்ள அழுத்தமாக நசுக்குவாள் ....
பாவம் பொம்மை .. ஆனால் அந்த பொம்மைக்கு அவள் தன்னை காயப்படுத்தினாலும் தன்னை விட்டு நீங்க மாட்டாள்ன்னு ஒரே சதோஷத்துல இருக்கும் ....
Correct Jass.
Bommai ava kaila sikki oru vazli aaga poguthu.
waiting to enjoy that show