Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்ன ஒரு வில்லதனம் :D
50kg தாஜ் மஹால் இல்ல போல வர்ஷினி 65 kg... ஏறி மிதிச்சா என்னாகுமோ பொம்மை.. பாவம்
கோழி மிதிச்சு ...எங்காவது ஆபத்து வருமா :p:p:p
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஈஷ் தன்னிலை மாறாமல் கர்வத்துடன் இருப்பது தான் கெத்து . .
வர்ஷ் பிடிவாதமாக இருப்பது தான் strength .. இருவரும் இப்படியே மாறாமல் வாழ்க்கையில் ஜெய்ப்பது தான் கதையோட worth....
இது தான் ..வேண்டும் உமா .
எப்பவும் நான் ஹீரோ பக்கம்தான் இருப்பேன்.
நேற்று அவள் தனிமையில் உள்ள கஷ்டம் சொன்னப்ப ..இனி அவளுக்கு எந்த துன்பமும் வர ஈஸ் விடக்கூடாது ன்னு தோணுது ...ஏதாவதுன்னா ஈஸ் யை துவைச்சு காயப்போட்டு விடுவேன்.
 
jass

Well-Known Member

Anegama neenga thuvaichi kaya podanum pola Pons.. Malli ange oru kokki vachi irukaanga... pona epi la...
 
umamanoj64

Well-Known Member
இது தான் ..வேண்டும் உமா .
எப்பவும் நான் ஹீரோ பக்கம்தான் இருப்பேன்.
நேற்று அவள் தனிமையில் உள்ள கஷ்டம் சொன்னப்ப ..இனி அவளுக்கு எந்த துன்பமும் வர ஈஸ் விடக்கூடாது ன்னு தோணுது ...ஏதாவதுன்னா ஈஸ் யை துவைச்சு காயப்போட்டு விடுவேன்.
பாருங்க. ..ஈஷ துவைச்சு போடற வாயிலே ஈஷ் பாவம்னு சொல்ல வைக்கப் போறாங்க மல்லி . .
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பாருங்க. ..ஈஷ துவைச்சு போடற வாயிலே ஈஷ் பாவம்னு சொல்ல வைக்கப் போறாங்க மல்லி . .
வைக்கட்டும் ........வர்ஷு பாவம் னு தான் சொல்ல வைக்க கூடாது ,அவ்வளவுதான் வேண்டும் உமா.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top