scarlet
Member
I
I second u mam.... Malli mam plz share wid us how do u emote these characters especially varshi nw....hw do u contemplate with her thoughts n emotionss.... really very curious n astonishing.... thq infinite times for .... what u make us feel while readin.... tears on roll.....
நீங்கள் சொல்லி விட்டதால்,
- வர்ஷ் விட்டு,வெளி வரமுடியவில்லை.
- மல்லி ரொம்ப disturb பண்ணீட்டீங்க.
- என்னால வேறு எதிலும் concentrate பண்ண முடியவல்லை.
- இதெல்லாம் நான் சொல்லனும் என்று நினைத்தேன்
என் மனதிருப்திக்கு,I repeated those lines.
மல்லியின் மனநிலை,- இந்த மாதிரி உணர்வுகளை வெளிப்படுத்தனும்
என்று தீர்மானித்து, அவற்றை தன் எழுத்துகளில் உணர்வு பூர்வமாக
்கொண்டு வந்து, நம்மிடம் அந்த உணர்வுகளின் பாதிப்பை
ஏற்படுத்துவதே அவர்களின் எழுத்துகளுக்கு கிடைக்கும்
மிக பெரிய அங்கீகாரமாக கருதுவார்கள்.
அந்த உணர்வுகளை சரியான முறையில் தன் எழுத்தில் கொண்டுவருவதே
அவர்களின் உணர்வுகளுக்கு வடிகாலா இருக்கும் என்று நினைக்கிறேன்.
மல்லிக்கிட்ட ஒரு request. In addition to your likes,
நீங்க கண்டிப்பாக இதற்கு பதில் சொல்லனும்.