Santhathil Paadaatha Kavithai 6

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Eppadi sollareenga .....Pons
ungalukku mattum theriyudhu....:(
ரத்னா அழுணும் என்றால்...அவங்க நம்பிக்கை உடைந்திருக்கணும் என்று தோணுச்சு.....இதென்னப்பா யாருக்குமே தோணலையா....:oops:
 
Last edited:

Kuzhali

Well-Known Member
கிருஷ்ணா விட ..அதிக வருடம் சைட் அடித்தது நம்ம காவ்யா ....
அது எதுவும் தெரிந்து விட்டதா...
ஆனால் ஏன் Sorry...
அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.. அவங்களுக்கு தான் காவ்யா பல்ப் குடுக்கறாளே.. அதனால ப்ளஸ் கிருஷ்ணா அவளுக்கு சப்போர்ட் பண்றதும் பிடிக்கல
 

Manimegalai

Well-Known Member
மக்கு கிருஷ்ணாக்கே தெரியல....அவங்க பெற்றோருக்கா...மணிஇஇஇஇஇ
கிருஷ்ணாவ விட அவங்க அம்மா
காவ்யா மேல் ரெம்ப பாசமாக இருக்காங்க இல்ல..... அதான் பொன்னுமா :p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top