Santhathil Paadaatha Kavithai 6

Advertisement

Kuzhali

Well-Known Member
தூக்கிடுவோமா...
அவங்களை தூக்கறது இருக்கட்டும்.. நீங்க எப்போ அடுத்த எபி தரப்போறீங்க.. இங்க வந்து துண்டு போட்டுட்ருக்கீங்க பொன்ஸ்ம்மா
 

umamanoj64

Well-Known Member
விறுவிறுன்னு படிச்சு பக்கம் திருப்பினா முதல் பக்கம் வந்து நிக்குதே. .:(:(

ஏன் இவ்ளோ குட்டியூண்டு அப்டேட். .சரியான இடத்தில் செக்..டூ பேட் மல்லி :oops::oops:
 

banumathi jayaraman

Well-Known Member
மாப்பிள்ளை வீட்டில் போட்டு கொடுத்த பக்கிகள்:mad:

நேரே ஆப்புல உட்கார்நதிருக்கிறீங்க ...
அய்யய்யோ, மாப்பிள்ளை வீட்டில,
காவ்யாவை வேண்டாம்=னு
சொல்லிட்டாங்களா?
அதனால்=தான் ரத்னாம்மா,
அழுவுறாங்களா?
அடப்பாவி, ராஜேந்திரா?
மாப்பிள்ளை வீட்டில,
என்னத்தை சொல்லித்
தொலைச்சானோ?
 

Kuzhali

Well-Known Member
விறுவிறுன்னு படிச்சு பக்கம் திருப்பினா முதல் பக்கம் வந்து நிக்குதே. .:(:(

ஏன் இவ்ளோ குட்டியூண்டு அப்டேட். .சரியான இடத்தில் செக்..டூ பேட் மல்லி :oops::oops:
Ama too too bad
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கிருஷ்ணா விட ..அதிக வருடம் சைட் அடித்தது நம்ம காவ்யா ....
அது எதுவும் தெரிந்து விட்டதா...
ஆனால் ஏன் Sorry...
மக்கு கிருஷ்ணாக்கே தெரியல....அவங்க பெற்றோருக்கா...மணிஇஇஇஇஇ
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவங்களை தூக்கறது இருக்கட்டும்.. நீங்க எப்போ அடுத்த எபி தரப்போறீங்க.. இங்க வந்து துண்டு போட்டுட்ருக்கீங்க பொன்ஸ்ம்மா
உனக்கு நான் துண்டு போட்டது தான் குறையா...
எத்தனை நாள் போடல...?
சீக்கிரம் தருவேன் ..நாளை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top