Tuesday, July 21, 2026

Suvi tha

Suvi tha
158 POSTS 0 COMMENTS

உள்மனதில் உன் நினைவு 9.1

0
இருந்தாலும், 'இனி இதையெல்லாம் பழகிக்கொள்ள தான் வேண்டும்' என்று நினைத்தவன், உணவு சாப்பிடப்படாமல் மேஜை மீது இருப்பதைப் பார்த்து, "ம்ப்ச்... இன்னும் நீ சாப்பிடலையா சுபா?" என்றான் அதிருப்தி குரலில். இதைப்போல கையில்லா பனியனில்...

உள்மனதில் உன் நினைவு 9.1

0
அத்தியாயம் 09 சுபாஷிணி சொல்ல முயன்ற எதையும் காது கொடுத்து கேட்க முயற்சி செய்யாமல், தான் பேச நினைத்ததை எல்லாம் கத்தி தீர்த்து விட்டே போனை வைத்தார் மரகதம். சுபாஷிணியும் ஒருகட்டத்திற்கு மேல் தன் முயற்சியை...

உள்மனதில் உன் நினைவு 8.2

0
இங்கே சேனாதிபதியோ, மனைவி கிளம்பியதும், மொபைலில் அலாரத்தை செட் செய்து வைத்துவிட்டு படுத்தவன் தான், நன்றாக அடித்துப் போட்டது போல ஒருமணிநேரம் தூங்கி எழுந்து, அதன் பிறகே அலுவலகத்திற்கு கிளம்பினான். சேனாதிபதி அலுவலகத்திற்குள் நுழையவுமே,...

உள்மனதில் உன் நினைவு 8.1

0
அத்தியாயம் 08 "என்னது? உனக்கு கல்யாணம் ஆகிடிச்சா? அதுவும் நம்ம ஏசிபி கூடவா?! ஹஹ... நம்பிட்டோம்."  அலுவலகத்திற்கு செல்லுவதற்கு முன், தோழி திவ்யாவை தங்களுடைய விடுதி அறையிலேயே சந்தித்து தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லிவிட வேண்டும்...

உள்மனதில் உன் நினைவு 7.2

0
'அப்பிடி தூங்காம என்ன வேலை தான் செய்தாங்களாம்? அந்த பொண்ணு அனு என்ன ஆனா?' என்ற கேள்விகளும் சேர்ந்து கொண்டு இப்போது சுபாஷிணியின் மூளையை பிராண்ட, தனக்கு தேவையான பதத்தில் காஃபியை கலந்து...

உள்மனதில் உன் நினைவு 7.1

0
  அத்தியாயம் 07 விடாமல் ஒலித்த அலைபேசியின் சத்தத்தில் விழிப்பு தட்டியது சுபாஷிணிக்கு. கண்களைத் திறக்காமலேயே படுக்கையில் தன்னருகே கைபேசியை தேடியவளின் கை பொத்தென்று கீழேவிழ, தான் படுத்திருப்பது சேனாதிபதியின் வீட்டு ஹாலில் கிடக்கும் சோஃபாவில்...

உள்மனதில் உன் நினைவு 6.2

0
"ம்ம்... நம்ம வடக்கு தெரு பாலனோட பொண்ணு நர்ஸ் தான். இப்படின்னு, விஷயத்தை சொல்லி கூப்பிட்டா மகளை பாலன் அனுப்பி வைப்பான்" என்றார் பரந்தாமன். "ஓ... அப்பிடியா! ரொம்ப சந்தோஷம். அப்போ நான் நாளைக்கு...

உள்மனதில் உன் நினைவு 6.1

0
அத்தியாயம் 06 சேனாதிபதியோடு வீட்டுக்குள் நுழைந்த ராகுலின் ஆர்ப்பாட்டமான குரலில், ஹாலில் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்த சுபாஷிணிக்கு மூச்சடைத்துப் போனது. 'ஐயோ... அத்தானை பக்கத்துல வச்சிட்டே இந்த தம்பிப்பயல் என்ன காரியம் செய்யுறான்? இதனால நான்...

உள்மனதில் உன் நினைவு 5

0
அத்தியாயம் 05 வீட்டு மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவரில் சாய்ந்துகொண்டு, கைகளைக் கட்டியபடி நின்றிருந்தாள் சுபாஷிணி. முகமோ சிந்தனை வசப்பட்டிருந்தது. காலையிலேயே குளித்து முடித்து தன் அரையடி கூந்தலை விரித்து காயவிட்டிருந்தவளின் நெற்றி வகிட்டில் துலங்கிய துளியூண்டு தாழம்பூ...

உள்மனதில் உன் நினைவு 4.2

0
 "வாங்கித்தான் பாரேன் சுபா." அவள் கையை உரிமையாக பற்றி அதில் தன் கையிலிருந்தவற்றை வைத்தவன், "ம்ம்... கார்ட்டை ஓப்பன் செய்து பாரு" என்றான். நடுங்கும் கையோடு இரண்டாக மடிக்கப்பட்டிருந்த கார்ட்டை சுபாஷிணி திறக்கவும், புசுபுசுவென்றிருந்த...

உள்மனதில் உன் நினைவு 4.1

0
அத்தியாயம் 04 அந்த அதிகாலை நேரத்தில் மாதவபுரத்தை ஒட்டிய கடற்கரை பகுதியில் 'நெட்' கட்டி வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களின் ஆரவாரம், ஹோ... என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடல் அலைகளின் சத்தத்தையும் மிஞ்சியதாக இருந்தது....

உள்மனதில் உன் நினைவு 3.2

0
எதிர்பாராமல் தன் புகுந்த வீட்டு உறவினர்களைக் கண்ட விசாலிக்கு அதிர்சியே. அதை மறைத்து, வேண்டா வெறுப்பாக அவர் வரவேற்பில் இறங்க, "என்ன அண்ணி? இப்பிடியா சுபா பெரிய மனுஷியா ஆனதை எங்ககிட்டயிருந்து மறைப்பீங்க?"...

உள்மனதில் உன் நினைவு 3.1

0
அத்தியாயம் 03 அடுத்த பத்தாவது நிமிடம் கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான ஒரு மருத்துவமனையின் முன் நின்றது அந்த கார்.. வீட்டின் பெரியவர்கள் அந்த காரிலேயே தொற்றிக் கொண்டு சேனாதிபதியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். காரிலிருந்து இறங்கும் போதும் பாட்டியைத்...

உள்மனதில் உன் நினைவு 2.2

0
காரை நிறுத்தி ட்ரைவர் இறங்கிக் கொண்டார். சேனாதிபதியும் இறங்கியிருந்தான். கார் நிற்கவும் கண்முழித்துக் கொண்ட சுபாஷிணிக்கு, ஹோட்டல் முன் கார் நிற்பதிலேயே, எதற்காக என்று காரணம் புரிந்து போயிற்று. ஆனால், 'அத்தான் என்று அழைத்ததற்கு...

உள்மனதில் உன் நினைவு 2.1

0
அத்தியாயம் 02 சென்னை மாநகரை விட்டு வெளியே வந்திருந்த அந்த ஸ்கார்பியோ, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது. கன்னியாகுமரியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச் சாலையாக இருக்கவே,...

உள்மனதில் உன் நினைவு 1

0
  அத்தியாயம் 01 சென்னை திருவல்லிக்கேணியின் பிரதான பகுதியில், தான் தங்கியிருந்த வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலுக்கு முன்னால், ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டு நின்றிருந்தாள் சுபாஷிணி. கூடவே, அவள் அறைத்தோழியும், அலுவலகத் தோழியுமான திவ்யா நின்று கொண்டிருந்தாள்....

என் சொர்க்கம் நீ கண்ணே 21.2

0
"எல்லாம் மாமாவோட குழந்தைகள் காப்பகத்தில உள்ள பிள்ளைங்க தான் ஷக்தி" என்றான் மெல்லிய குரலில் விஸ்வா. சௌந்தரின் குழந்தைகள் காப்பகம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று ஷக்திக்கு தெரியும். ஆனால் இத்தனை பிள்ளைகள் இருப்பது அவளுக்கு...

என் சொர்க்கம் நீ கண்ணே 21.1

0
அத்தியாயம் 21   அந்த அதிகாலை நேரத்தில் மதுரையை நோக்கி சாலையில் வழுக்கிக்கொண்டு பறந்த காரின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான் சஞ்சீவ். கடந்திருந்த ஐந்து வருடங்கள், அவனை முழு இளைஞனாக்கி, கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்திருந்தது. சென்னையில் பிரபலமான...

என் சொர்க்கம் நீ கண்ணே 20.2

0
தங்கள் வாழ்த்துகளை ஷக்திக்கு சொல்லி, உறவினர்கள் விடைபெற, சௌந்தர் சாவகாசமாக மனைவியோடு அங்கேயே உட்கார்ந்திருந்தார். வெளியே பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், சதா அவருள்ளே ஏதோ யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவரது கண்கள் சொல்லியது. ஷக்தியை சிறிது...

என் சொர்க்கம் நீ கண்ணே 20.1

0
அத்தியாயம் 20 என்ன சொல்லி ஷக்தியை மதுரைக்கு அழைத்து வந்தார்களோ, அந்த வார்த்தைக்கு கொஞ்சம் கூட குறை வராதவகையில், ஷக்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள் விஸ்வாவின் வீட்டினர். விஸ்வா ஸ்டுடியோவுக்கு கிளம்பி சென்றதும், இரண்டாம்கட்டில்...
error: Content is protected !!