Suvi tha
என் சொர்க்கம் நீ கண்ணே 20.2
தங்கள் வாழ்த்துகளை ஷக்திக்கு சொல்லி, உறவினர்கள் விடைபெற, சௌந்தர் சாவகாசமாக மனைவியோடு அங்கேயே உட்கார்ந்திருந்தார்.
வெளியே பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், சதா அவருள்ளே ஏதோ யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவரது கண்கள் சொல்லியது.
ஷக்தியை சிறிது...
என் சொர்க்கம் நீ கண்ணே 20.1
அத்தியாயம் 20
என்ன சொல்லி ஷக்தியை மதுரைக்கு அழைத்து வந்தார்களோ, அந்த வார்த்தைக்கு கொஞ்சம் கூட குறை வராதவகையில், ஷக்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள் விஸ்வாவின் வீட்டினர்.
விஸ்வா ஸ்டுடியோவுக்கு கிளம்பி சென்றதும், இரண்டாம்கட்டில்...
என் சொர்க்கம் நீ கண்ணே 19.2
அதன் கூர்தீட்டப்பட்ட கொம்பும், மேனியின் மினுமினுப்பும், மேடிட்டிருந்த திமிலும் பார்ப்பதற்கு பரவசத்தையும், பயத்தையும் ஒருங்கே அள்ளித்தர, “காளை...” என்றபடி கணவனை நெருங்கி நடந்தாள் ஷக்தி.
“வெறுங்காளை இல்லம்மா... ஜல்லிக்கட்டு காளை” என்றான் விஸ்வா.
“அப்பிடியா?” என்றவள்,...
என் சொர்க்கம் நீ கண்ணே 19.1
அத்தியாயம் 19
“ஷக்தி... தூங்காம என்ன பண்ணிட்டு இருக்குற நீ?”
நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்த விஸ்வா, தன்னருகே தூங்கிக் கொண்டிருந்த மனைவி, எழும்பி உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் ஆச்சர்யத்தோடு கேட்டான்.
“தூக்கம் வரல விஸ்வா.”
“படும்மா... தூக்கம் வரும்”...
என் சொர்க்கம் நீ கண்ணே 18
அத்தியாயம் 18:
நல்ல ஏகாந்தமான மனநிலையில் விஸ்வாவின் அத்தை வீட்டிலிருந்து கணவனோடு கிளம்பிய ஷக்தி, அதே மனநிலையில் விஸ்வாவின் வீட்டில் வந்து இறங்கினாள்.
‘சரியாக ஒருவருடத்திற்கு முன், இப்படித்தானே இந்த வீட்டுக்கு முன் வந்து நின்றேன்....
என் சொர்க்கம் நீ கண்ணே 17.2
கண்மூடி அந்த சுகானுபவத்தை உள்வாங்கி கொண்டவளின் காதுகளில், “கிளிக்...” என்று தங்கள் வீட்டின் முன் கதவு திறக்கும் சத்தம் மெல்லியதாக கேட்டது.
சட்டென்று அவள் புலன்கள் முழுவீச்சில் விழிப்படைய, ‘இந்நேரத்தில் கதவை திறப்பதென்றால்? விஸ்வா!’...
என் சொர்க்கம் நீ கண்ணே 17.1
அத்தியாயம் 17
வைல்ட் லைஃப் ஃபோட்டோ க்ராஃபிக்காக, விஸ்வா காட்டுக்குள் சென்று, இன்றோடு பதிமூன்று நாட்களாகிறது.
அன்று மனைவி அத்தனைச் சொல்லியும் அவளைச் சமாதானப்படுத்தி, தன் கனவு பயணத்திற்கு சென்றுவிட்டிருந்தான் விஸ்வா.
மொத்தம் பதினைந்து நாட்கள் என்று...
என் சொர்க்கம் நீ கண்ணே 16.2
மனைவியின் வார்த்தைகளை சட்டைசெய்யாத விஸ்வா, "அம்மா ஏதோ குழப்பத்துல பேசிட்டாங்க ஆன்டி. அவங்க சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று கலைவாணியிடம் மனதாரச் சொன்னான்.
அனைவரும் மதிய உணவு உண்ணும் வரை அமைதியாக...
என் சொர்க்கம் நீ கண்ணே 16.1
அத்தியாயம் 16
ஏற்கனவே அவசரப்பட்டு தாலியைக்கட்டி அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவன், இப்போதும் அவசரப்பட்டு ஷக்தியை அழுந்த முத்தமிட்டான். அவன் முரட்டு மீசை முடிகள் குத்தி கண்விழித்த ஷக்தி, உறக்க கலக்கத்தில் தன்னருகே தெரிந்த...
என் சொர்க்கம் நீ கண்ணே 15.2
"அந்த அழகு ஃபோட்டோவைப் பாக்க, அவ்வளவு ஆசையா உனக்கு? இருடா... இருடா ... காட்டுறேன்" என்றபடியே ஃபோன் திரையில் ஃபோட்டோவைக் கொண்டு வந்து காட்டிய விஸ்வா, "பாத்துட்டியா? இப்போ சொல்லு, யாரு பார்டர்...
என் சொர்க்கம் நீ கண்ணே 15.1
அத்தியாயம் 15.
ஹைதராபாத்தில் தங்களது வீட்டு ஹாலில், நியூஸ் பேப்பரும் கையுமாக உட்கார்ந்திருந்த கணவரிடம், "நம்ம ஷக்திக்கு சிக்கன்பாக்ஸ் போட்டுருக்குதாங்க. அண்ணி ஃபோன் பண்ணிச் சொன்னாங்க" என்றார் வீட்டுக்குள்ளிருந்து வந்த கௌரி.
மனைவியின் வார்த்தைக்கு பதிலேதும்...
என் சொர்க்கம் நீ கண்ணே 14.2
விஸ்வா சென்னையில் ஃபோட்டோகிராபி படிக்கும் போது உடன்படித்த நண்பன் தான் சந்த்ரு. அவனுமே சென்னையில் பெரிய அளவில் ஸ்டுடியோ வைத்து, தொழில் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த நண்பன் கல்யாணத்துக்கு தான், ஃபோட்டோ எடுத்து கொடுப்பதற்காக...
என் சொர்க்கம் நீ கண்ணே 14.1
அத்தியாயம் 14.
விஸ்வாவின் வார்த்தைகளில், ஒரு நொடி கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள் ஷக்தி. மறுநொடியே, அது பொய்யோ என்னும் விதமாக முகத்தில் அப்பட்டமாக கோபத்தை காட்டினாளென்றால், அங்கிருந்த இருவரின் பெற்றோருமே சமமான அளவில்...
என் சொர்க்கம் நீ கண்ணே 13
அத்தியாயம் 13
ஷக்தியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மீனாட்சியோடு வந்தவர்கள் அத்தனைபேரும் திகைத்துப் போனார்கள்.
அவர்களுடைய திகைத்த முகத்தை கண்ட பஞ்சவர்ணம், “ச்சு... ஷக்தி, கொஞ்சம் பேசாம இரேன்?” என்று பேத்தியின் வாயை...
என் சொர்க்கம் நீ கண்ணே 12
அத்தியாயம் 12.
அழுகை மன அழுத்தத்தின் வடிகால் என்பது உண்மைதான் போலும்.
வாய்விட்டு அழுததாலோ என்னவோ, தன் மனதின் இறுக்கங்கள் தளர்ந்து, அந்த பின் மாலைப்பொழுதில் ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்திருந்தாள் ஷக்தி.
“இரண்டு நாட்கள்,...
என் சொர்க்கம் நீ கண்ணே 11
அத்தியாயம் 11
விஸ்வாவின் சிறுவயதில், அவனது தாயும், தாய்மாமனும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், அவர்களின் பேச்சுகள் அங்கேசுற்றி இங்கேசுற்றி கடைசியில் மாமனின் மகளைத்தொட்டே முடியும்.
"பிள்ளையை அவங்க கையில் கொடுத்திருக்க கூடாது, நானே வளத்திருக்கணும்...”
“ஆனாலும் இந்த...
என் சொர்க்கம் நீ கண்ணே 10
அத்தியாயம் 10
"தமிழரசு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாப்லயாம் கௌரி. இதோ, இந்த சன்டே ஒப்புதாம்பூலம் மாத்திக்கிறாங்களாம், ஷக்திக்கு கோர்ஸ் கம்ப்ளீட் ஆனதும் கல்யாணம். கல்யாணத்துக்கு முந்தினநாளு ஈவ்னிங் நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு டிசைட் பண்ணியிருக்காங்களாம்."
தங்கை கணவருடன்...
என் சொர்க்கம் நீ கண்ணே 9
அத்தியாயம் 09
நிலவு தன் ராஜாங்கத்தை வானத்தில் நடத்திக் கொண்டிருந்த இரவு நேரம், வீட்டு மொட்டை மாடியில் நடை போட்டுக் கொண்டிருந்தான் விஸ்வஜித்.
நேற்று காலை, அஸ்வினி, ஷக்தி, ஊர்மிளா மூவரோடு, பாஸ்கரும், விஸ்வஜித்தும் தங்கள்...
என் சொர்க்கம் நீ கண்ணே 8.2
வீராவேசமாக பேசிய சௌந்தர், செண்பகத்தை அழைத்துக் கொண்டு, வந்த காரிலேயே கிளம்பி விட்டார்.
தாயையும், தங்கையின் கணவராகிப்போன சௌந்தரையும் அமைதிப்படுத்த முயன்று, தமிழரசு தோற்றுப் போனது தான் மிச்சம்.
‘சரியான காட்டுக்கூட்டம். இவங்ககிட்ட எப்பிடி டி...
என் சொர்க்கம் நீ கண்ணே 8.1
அத்தியாயம் 08
கோவில்பட்டிக்கு அருகில் உள்ள கிராமம் மலையான்குளம். பெயரில் மட்டுமே குளத்தைக் கொண்ட ஊர்.
அப்படியே குளம் இருந்திருந்தாலும், பாசனத்திற்கு தண்ணீர் அதில் இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறி தான். அத்தனை வறண்ட வானிலையைக் கொண்ட...