Tuesday, July 21, 2026

Suvi tha

Suvi tha
158 POSTS 0 COMMENTS

உள்மனதில் உன் நினைவு 21.1

0
அத்தியாயம் 21 சிகிச்சை முடிந்து வெளியே வந்த சேனாதிபதியிடம் சுபாஷிணி அழைத்ததை ராஜ் சொல்ல, அவர் போனிலிருந்தே மனைவிக்கு அழைத்தான் சேனாதிபதி. ஆனால், சுபாஷிணியின் போனை ரோட்டில் எறிந்து, அதுவும் எப்போதோ ஒரு வாகனத்தின் டயரில்...

உள்மனதில் உன் நினைவு 20

0
அத்தியாயம் 20 "கமாண்டர் இருக்காங்களா சுபா க்கா?" காலை ஏழு மணிக்கே தன் வீட்டுக்கு வந்ததும் அல்லாமல் தன் கணவனையும் தேடும் அனுவை யோசனையோடு பார்த்த சுபாஷிணி, "என்ன விஷயம்?" என்று கேட்க, "அது கொஞ்சம்...

உள்மனதில் உன் நினைவு 19.2

0
"அப்போ, இந்த மாதிரி கேடுகெட்ட மனுஷங்க செய்யுறதை எல்லாம், கையைக் கட்டி வேடிக்கை பார்க்க சொல்லுறியா நீ?" சேனாதிபதியின் வார்த்தைகளில் இப்போது லேசாக சூடு ஏறியிருந்தது. "சட்டப்படி தண்டனை வாங்கிக் குடுங்க. யாரு வேண்டாம்னு...

உள்மனதில் உன் நினைவு 19.1

0
அத்தியாயம் 19 "ஹேய்... கமாண்டர்... கையைக் குடுங்க மொதல்ல." தன் பெற்றோரோடு ஆர்ப்பரித்தபடி சேனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த அனு, ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த சேனாதிபதியின் வலது கையைப் பற்றி குலுக்கியபடியே,  "அப்பிடியே நான் ஒரு நேம்லிஸ்ட்...

உள்மனதில் உன் நினைவு 18.2

0
 மனைவி விஷயத்தில் இராஜபூபதியின் பார்வையை, அலட்சியமாக ஒதுக்க முடியாமல், யோசனையோடு உள்ளே வந்தவனிடம், "என்ன த்தான் இது? அந்த ஆளு என்னென்னவோ சொல்லுறாரு?" என்று பயத்தோடு சுபாஷிணி கேட்க, "குலைக்கிற நாய் கடிக்காது சுபா"...

உள்மனதில் உன் நினைவு 18.1

0
அத்தியாயம் 18 இரவோடு இரவாக, அந்த வீடியோவில் இருந்த நபரை தனது கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்தான் சேனாதிபதி. அந்த நபர் 'தாஸ்'. ஆம்... முன்னாள் எம்எல்ஏ இராஜபூபதியின் வலது கையான தாஸ் தான். அந்த வீடியோவை அனுப்பியிருந்தது, அன்று...

உள்மனதில் உன் நினைவு 17.2

0
அதிலும், கட்டிட வேலை செய்து கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களின் பார்வையும் தங்கள் கட்டிடத்திற்கு முன்னே வந்து நின்ற போலீஸாரிடம் தான். சேனாதிபதியும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மொத்த நபர்களையும் அழைத்து ஜெகன்நாதனையும் தன்னோடு...

உள்மனதில் உன் நினைவு 17.1

0
அத்தியாயம் 17 "கைது செய்... கைது செய், குற்றவாளியைக் கைது செய்." "நீதி வேண்டும்... நீதி வேண்டும்... ஏழை மாணவிக்கு நீதிவேண்டும்." "கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... போலீஸின் அலட்சிய போக்கை கண்டிக்கிறோம்." சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்களும் பெண்களுமாக...

உள்மனதில் உன் நினைவு 16.2

0
விசாலியோ, ஒரு அழகான ஹாரம், அதற்கு இணையான கழுத்தணி, அரைடஜன் வளையல்கள் என்று இருபது பவுனுக்கும் குறையாத தங்கநகை இருந்த பெட்டியைத் திறந்து மகளுக்கு முன்னால் நீட்டி, "இதைப் போட்டுக்கோ சுபா" என்றார். அன்னையின்...

உள்மனதில் உன் நினைவு 16.1

0
அத்தியாயம் 16 கன்னியாகுமரி மாவட்டத்தில் விமானநிலையம் இல்லையாதலால், அருகில் இருந்த திருவனந்தபுரத்தையே விமானசேவைக்காக, குமரி மக்களில் பெரும்பாலானோர் நாடினார்கள். சேனாதிபதியும் மனைவியோடு, திருவனந்தபுரம் விமானநிலையம் வந்திறங்கி, அங்கிருந்து வாடகைக்கார் மூலம் ஊருக்கு வந்து சேரும்போது, இரவு...

உள்மனதில் உன் நினைவு 15

0
அத்தியாயம் 15 அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவிற்கு இயல்பிற்கு வந்திருந்தாள் சுபாஷிணி. தன் தவறை உணர்ந்து கொண்டது போல சேனாதிபதியின் நடவடிக்கைகளும் இருக்க, அதற்கு மேலும் சுபாஷிணியால் முறுக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை என்பது...

உள்மனதில் உன் நினைவு 14.2

0
"இந்த கண்டிஷன் எனக்கு மட்டும் தானா?" என்று எதிர்கேள்வி கேட்டாள் சுபாஷிணி. "ம்ப்ச்... எங்கூட உன்னைக் கம்பேர் பண்ணாத சுபா." தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் அதட்டும் குரலில் சொன்னான் சேனாதிபதி. "அது சரி... நீங்களும்...

உள்மனதில் உன் நினைவு 14.1

0
அத்தியாயம் 14 "சுபா... வா... வந்து மெஹந்தி போட்டுக்கோ." தன் கைகளுக்கு பியூட்டீசியன் மெஹந்தி இட்டு முடிக்கவும், சுபாஷிணியை அழைத்தாள் திவ்யா. தோழிகள் இருவரும் தற்போது இருப்பது, கும்பகோணத்தில் இருக்கும் திவ்யாவின் வீட்டில். ஆமாம்... தன்...

உள்மனதில் உன் நினைவு 13

0
அத்தியாயம் 13 மாமன் குடும்பத்தினரை வரவேற்று ஹாலில் அமரவைத்து பேசிக்கொண்டிருந்த சுபாஷிணி, அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொடுப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் பின்னோடே எழுந்த சுபாஷிணியின் பாட்டி மரகதமும், மாமி அர்ச்சனாவும் கிச்சனுக்கு வந்து தாங்கள்...

உள்மனதில் உன் நினைவு 12

0
அத்தியாயம் 12 சென்னையை ஒட்டிய கிராமத்தில் இருந்த, அந்த பண்ணை வீட்டில் இரவைப் பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தன மின்விளக்குகள். கோட்டை மதில்களைப் போலிருந்த அதன் சுற்றுச்சுவர்கள் எளிதில் யாரும் அந்த வீட்டை அணுகிவிட முடியாது...

உள்மனதில் உன் நினைவு 11.2

0
அவள் சொன்னதை புன்னகையோடு கேட்டுக் கொண்டவன், "காவலன் ஆப், மொபைல்ல டவுண்லோட் பண்ணி வச்சிக்கோங்க ம்மா. அது இக்கட்டான சூழ்நிலையில் யூஸ் ஆகும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அன்று அந்த இளைஞர்களின் பெற்றோர்கள்...

உள்மனதில் உன் நினைவு 11.1

0
அத்தியாயம் 11 "அத்தான்... ப்ரேக்பாஸ்ட்டுக்கு புட்டும், சிறுபயறும் அவிச்சிருக்கேன்.. டேஸ்ட் பண்ணி பாக்குறீங்களா?" காலையில் குளித்து முடித்து ஹாலில் ஏற்றப்பட்டிருந்த திருவிளக்கின் முன் நின்று வணங்கிவிட்டு வந்த சேனாதிபதியிடம், கிச்சனில் இருந்தபடியேக் கேட்டாள் சுபாஷிணி. சுபாஷிணியின் வருகைக்குப்...

உள்மனதில் உன் நினைவு 10.2

0
சுபாஷிணியின் அமைதியில் குழம்பிப்போன அனு, "ஏய்... உன்னத்தான் கேக்குறேன். காது கேக்கலையா உனக்கு?" என்று மறுபடியும் கீச்சிட்ட, "யார் நீ?" என்று நிதானமாக கேட்டாள் சுபாஷிணி.  சுபாஷிணியின் கேள்வியில் இப்போது திடுக்கிட்டுப்போன அனு, "என்னை......

உள்மனதில் உன் நினைவு 10.1

0
அத்தியாயம் 10 "கறுத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்?" கடந்த பத்து நாட்களாக சுபாஷிணியைக் காணும் போதெல்லாம் தான் பாடும் பாடலை, இப்போதும் சுபாஷிணியின் கழுத்தோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டு, பாடியபடியே நடந்து கொண்டிருந்தாள்...

உள்மனதில் உன் நினைவு 9.2

0
இருந்தாலும், 'இனி இதையெல்லாம் பழகிக்கொள்ள தான் வேண்டும்' என்று நினைத்தவன், உணவு சாப்பிடப்படாமல் மேஜை மீது இருப்பதைப் பார்த்து, "ம்ப்ச்... இன்னும் நீ சாப்பிடலையா சுபா?" என்றான் அதிருப்தி குரலில். இதைப்போல கையில்லா பனியனில்...
error: Content is protected !!