Thursday, July 23, 2026

selva deepa

selva deepa
299 POSTS 0 COMMENTS

காதலால் மாறினேன்….13

0
காதல் 13 வந்தனா இறக்கும் முன் சர்வாவை அழைத்திருந்தாள். அப்பொழுது நாங்கள் எங்களது குடும்ப விழாவிற்கு சென்றிருந்தோம். அவள் இறந்த விசயம் தெரிந்த பின் தான் பிரணி அலைபேசிக்கு இந்த வீடியோ வந்திருந்தது என பிரணிதாவின்...

காதலால் மாறினேன்….12

0
காதல் 12 பிரணிதாவிற்கு அழைப்பு வந்தது. சொல்லுங்கப்பா... “இப்பவே வாரேன்” அலைபேசியை அணைத்து எழுந்தாள். அனைவரும் அவர்களுக்கான உணவை எடுத்து அவளருகே வந்தனர். நான் கிளம்புகிறேன்...... சாப்பிடவே இல்லை. சாப்பிட்டு போம்மா தாத்தா கூற, அக்காவை கவனிக்க போகணும் தாத்தா. இந்த...

காதலால் மாறினேன்….Ep- 11

0
காதல் 11 “அப்சா, உங்க பாட்டி எங்க இருக்காங்க தெரியுமா?” சர்வாவை பார்த்துக் கொண்டே கேட்டான் சம்பத். அவங்க பக்கத்துல தான் இருக்காங்க. அவங்களை பார்க்க போகலாமா? சர்வா கேட்டான். பார்ப்பதற்காக இல்லை. அவர்களை இங்கே அழைத்து...

காதலால் மாறினேன்….Ep-10

0
காதல் 10 தனலட்சுமி ஆலம் கரைத்து மணமக்களை வரவேற்க, மாடியிலிருந்து கீர்த்திகா பொருட்களை வெறியுடன் கீழே எறிந்து கொண்டிருந்தாள். சித்தார்த், அப்சரா, அவளது அம்மா வசந்தியுடனான சேர்ந்திருந்த புகைப்படம் நொருங்கி அப்சராவின் காலடியில் வந்து விழுந்தது. கண்ணீருடன்...

காதலால் மாறினேன்…. Ep- 9

0
காதல் 9 கதிரவன் மீண்டு அக்காலை நேரத்து குயில்கள் கூக்குரலிட எழுந்தாள் அப்சரா. யாதவ் உறங்கிக் கொண்டிருந்தான். அவள் மெதுவாக எழுந்து குளியலறை சென்று தயாராகி கீழே வந்தாள். அவள் வர எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயா,...

காதலால் மாறினேன்….Ep- 8

0
காதல் 8 “அண்ணா அண்ணீ சூப்பர். இந்தா வச்சுக்கோ. நான் அலைபேசி எண்ணை எடுத்துட்டேனே!” சம்பத் கையில் அலைபேசியை திணித்து “அண்ணீ” என அப்சரா எண்ணை பதிந்து கொண்டாள். “சரி, இவ்வளவு நேரம் உறங்காமல் என்ன...

காதலால் மாறினேன்….Ep- 7

0
காதல் 7 அப்சரா கீர்த்திகாவை பார்த்து அதிர்ந்து எழ முயன்றாள். “அப்சா உட்காரு” சத்தமிட்டான் சம்பத். விழித்து இருவரையும் பார்த்தாள் அப்சரா. “அதான் டார்லிங் சொல்றாருல்ல அப்பூ உட்காரு” பவ்வியமாக இருவருக்கும் இடையே நந்தி போல கால் மீது...

காதலால் மாறினேன்….Ep- 6

0
காதல் 6 யாதவ் அவன் கரத்திலிருந்த அப்சராவின் அலைபேசி அழைப்பதை கண்டு அப்பூவின் நண்பர்கள் என தவறாக எண்ணி அலைபேசியை எடுத்தான். ஹலோ, நீங்க அப்பூவோட ப்ரெண்டா? சினத்தை மறைத்து, ஆமா. அவ இப்ப நல்லா இருக்காளா?...

காதலால் மாறினேன்….Ep- 5

0
காதல் 5 அப்சரா களைப்பில் பைக்கிலே சம்பத்தை கட்டிக் கொண்டு உறங்கி விட்டாள். அவள் அலைபேசி ஒலித்தது. அவள் எடுக்காமல் இருக்க பைக்கை நிறுத்தி லேசாக திரும்பி அவள் உறங்குவதை பார்த்து புன்னகைத்தான் சம்பத். இறங்காமலே...

காதலால் மாறினேன்….Ep- 4

0
காதல் 4 மாலை நேரம் அக்கோவில் கலைகட்டியது. தாரணியும் சித்தார்த்தும் தாரணியின் ஸ்கூட்டியில் வந்து இறங்கினார்கள். சம்பத் பின்னே சுற்றிக் கொண்டிருந்த அப்சரா இருவரும் ஜோடியாக வருவதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். சம்பத்திடம் அவர்கள்...

காதலால் மாறினேன்….Ep- 3

0
காதல் 3 சித், என்ன பண்ணீட்டு இருக்க? சம்பத்தின் கையை பிடித்து அவன் கேபினுக்கு அழைத்து சென்று அவன் பெற்றோரை பென்சிலால் வரைந்த ஓவியத்தை காட்டினான் சித்தார்த். அதையும் சுவற்றில் இருந்த அவன் பெற்றோரை புகைப்படமாக பார்த்த...

காதலால் மாறினேன்….Ep- 2

0
காதல் 2 சித்தார்த்திடம் லேசாக பேச்சை தொடங்கினான் சம்பத். உனக்கு தாராவை பார்த்தால் உன்னோட அம்மா மாதிரியா இருக்கு? தாராவா? அவங்க நேமா? ம்ம்.. “அம்மா வாசனை வருது. அதான்….” உணவை மென்று கொண்டே கூறினான் சித்தார்த். அவனின் ஒவ்வொரு செயலையும்...

காதலால் மாறினேன் Ep- 1

0
காதலால் மாறினேன்.... காதல் 1 நிலவு விண்ணை தொட்டு நட்சத்திரம் கண்சிமிட்ட கருமேக தூதுவர்கள் நிலவை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்த அந்த குளிரான மலைபிரதேசத்தில் அலைபேசியில் உரையாடியவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் தாரணி.. திடீரென கார் ஒன்று படுவேகமாக...

சுடரொளியே! என் தாரகையே! Ep-35 (Final)

0
தாரகை 35 ஸ்ரீநிதி விழித்ததை பார்த்து அனைவரும் ரிஷியிடமிருந்து நகர்ந்தனர். அவள் கண்ணீருடன் அவனை பார்க்க, அனைவரும் வெளியே சென்றார்கள். கண்ணீருடன் இருவரும் அணைத்துக் கொள்ள, “சார் நேரமாகுது” என்றார் ஒரு போலீஸ். “ரிஷி நானும் நம்ம...

சுடரொளியே! என் தாரகையே! Ep-34 (Pre- Final)

0
தாரகை 34 ஸ்ரீநிதி ரிஷி அறைக்கு சென்று அவனை பார்த்தாள். அவன் படுக்கையில் குப்புற விழுந்து கிடந்தான். “ரிஷி” ஸ்ரீநிதி அழைக்க, சீற்றமுடன் திரும்பி அவளை பார்த்தான். கண்கள் சிவந்து கோபமுடன் முறைக்கும் அவனை பார்த்தாள். “எதுக்கு வந்த?...

சுடரொளியே! என் தாரகையே! Ep-33

0
தாரகை 33 “ஸ்ரீ” ரிஷி அழைக்க, வேண்டாம் எதுவும் சொல்ல வேண்டாம். “தனுவை சொல்ல விடாமல் தடுத்த? அப்படின்னா நீயும் என்னை தப்பா தான நினைச்சிட்டு இருக்க?” அவள் அமைதியாக இருந்தாள். என்னை நம்பு ஸ்ரீ. எனக்கு பவியை...

சுடரொளியே! என் தாரகையே! Ep-32

0
தாரகை 32 சந்திரமுகன் ஜெய்யை அடித்துக் கொண்டே இருக்க, மான்விழி அழுது கொண்டே தன் கணவனை தடுக்க முயன்றார். ரிஷி அதிர்ந்து தன் அண்ணனை பார்த்துக் கொண்டிருந்தான். புகழ் சந்திரமுகனை தடுத்து, “அங்கிள் உங்க மேலையும் தப்பு...

சுடரொளியே! என் தாரகையே! Ep-31

0
தாரகை 31 ரிஷி குணசேகரனை பார்த்து, “சஞ்சு இவரா?” கேட்டான். ஆமா மாமா, “இவன் தான் என்னை இங்க…”அவள் சொல்லத் தொடங்க, ஜோ அவள் வாயை மூடினான். ஜோவை தள்ளி விட்டு பயந்து ஸ்ரீநிதியிடம் ஓட்டிக் கொண்டாள்...

சுடரொளியே! என் தாரகையே! Ep-30

0
தாரகை 30 “ஏன்டா நாயே! நான் உன்னிடம் எத்தனை முறை சொன்னேன்? அப்படியும் யோசித்து பேசாமல் கண்டபடி பேசி வச்சிருக்க” ரிஷியை அடிக்க வந்தான் கிஷோர். “ஹலோ... உங்களை பேச தான் அழைத்தேன். அடிக்க அழைக்கலை”...

சுடரொளியே! என் தாரகையே! Ep-29

0
தாரகை 29 கதவை திறக்கவும், “எப்படியாவது என்னோட ஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” வேகமாக அறை முன் வந்தான் ரிஷி. ஸ்ரீநிதி கையில் பையை பார்த்து, “ஸ்ரீ எங்க போற? “மனதில் உள்ள வேதனை, பதட்டம்,...
error: Content is protected !!