mithrabarani
tamizhum kaapiyanum – intro
வாழ்க தமிழ் !
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
அந்த குறிஞ்சிக் கடவுளை வணங்கிவிட்டு கருவறையைச் சுற்றி வந்தவளின் பார்வையில் அன்றைக்குத் தான் விழுந்தது கோவிலின் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த வள்ளுவனின் வாக்கு....
மகிழ்வின் முகவரி நீ – 14
நேரம் எட்டை எட்டியிருந்தது.
விருந்தினர்கள் அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு விடைபெற்றிருக்க.. குடும்பத்தினர் உணவருந்த அமர்ந்திருந்தனர்.
டைனிங் டேபிளின் இருக்கையில் ஆண்கள் மூவரும் அமர்ந்திருக்க, கீர்த்தனாவும் மகிழினியும் அவர்களுக்குப் பரிமாற.. கலைச்செல்வி வெளியே வைஷ்ணவியை கவனித்துக்...
மகிழ்வின் முகவரி நீ – 13
மகிழினி இல்லாத வாழ்வை வினோத்தால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இனி அவள் கிடைக்க மாட்டாள் என அறிவுக்கு எட்டினாலும், அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“எப்படி மகிழினி.. அவனை எப்படி நீ கல்யாணம்...
மகிழ்வின் முகவரி நீ – 12
இரண்டு மாதங்கள் முழுதாய் முடிவடைந்திருந்தன.
அன்று மகிழினியின் பிறந்தநாளும் கூட.
“உன் பர்த்டேக்கு அங்க இருப்பேன்” என கெளதம் சொல்லியது அவள் நினைவிலாடியது.
தன் பிறந்தநாளிற்கு எப்படியும் வீடு வந்துவிடுவான் என்ற உறுதியோடு அவள் இருந்தாள். ஆனால்...
மகிழ்வின் முகவரி நீ – 11
நாட்கள் வேகமாய் நகர்கின்றன
நான் நின்றுவிட்டேன்.
நீயின்றி நகருமா என் நாட்கள்?
தன் மனம் கொண்டவனின் நினைவில் நாட்குறிப்பை நிறைத்தாள் மகிழினி.
இன்றோடு கெளதம் வெளிநாடு சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியிருந்தது.
அன்றைய தினம் விமான நிலையத்தில் அவனை...
மகிழ்வின் முகவரி நீ – 10
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே..
கந்தனுண்டு கவலையில்லை மனமே..
சாம்பிராணியின் மணம் மனையை நிறைக்க, அந்த தெய்வீகக் காலைப் பொழுதில் மகிழினியின் குரல் மதுரமாய் ஒலித்தது.
கதவோரம் நின்றவாறு அவள் ஆராதனை செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார்...
மகிழ்வின் முகவரி நீ – 9
பத்து இலக்கங்கள் பரிமாறப்பட்டிருக்க,
காலை மற்றும் இரவு வாழ்த்தில் துவங்கிய குறுஞ்செய்திகள் யாவும் இப்போது குறுஞ்சிரிப்புகளாய் மாறிப் போயிருந்தன. கைபேசியின் திரை மிளிர்ந்தாலே அந்த ஒருவருடைய செய்தியை மனம் எதிர்பார்க்கத் துவங்கியது.
இருவரின் தினசரிகள், பழக்க...
மகிழ்வின் முகவரி நீ – 8
நந்தி ஹில்ஸ்!
அந்த அழகான இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலத்தில் சூரிய உதயத்தைக் காணவே ஆயிரம் கண்கள் போதாது.
அந்த அதிகாலை வேளையில் குளிர் காற்றில் சில்லிட்ட கைகளை தேய்த்துவிட்டுக் கொண்டே மலை உச்சியில்...
மகிழ்வின் முகவரி நீ – 7
செவிப்பொன் சேர்ப்பு விழா!
நதிப்படுகையோடு அமையப் பெற்றிருந்தது அந்தக் கோவில்.
அதன் வளாகத்தில் பட்டுப் பாவடையில் இளமானாய் துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள் ஐந்து வயது மகிழினி.
“மகிழ் குட்டி! இங்க வா. பூ வெச்சு விடுறேன்” என்ற...
மகிழ்வின் முகவரி நீ – 6
வெறுமை சுமந்திருந்த வீட்டில் ஆளுக்கொரு திசையில் சத்யமூர்த்தியும், கலைச்செல்வியும் தஞ்சம் அடைந்திருந்தனர்.
வாயிற்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் சத்யமூர்த்தி வெளியே வந்து பார்க்க, முன்பு அவருடன் பணியாற்றிய சக பேராசிரியர் ஒருவர் தான் வந்து...
மகிழ்வின் முகவரி நீ – 5
நல்வரவு!
வண்ண வண்ண விளக்குகளால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்தப் பலகை.
வரவேற்புத் தோரணங்கள் அந்த பரந்த வாயிலின் இருபுறத்தையும் நன்கு அலங்கரித்திருந்தன.
பார்வையைச் சற்று உள்ளே செலுத்தினால் அங்கு நடுநாயகமாய் வினைகள் போக்க வல்லவரான விநாயகப்...
மகிழ்வின் முகவரி நீ – 4
கீர்த்தனாவும், விஜய்யும் வரவேற்பு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாய் செய்துகொண்டு இருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாய் முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கி, வரவேற்புக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.
காலையில்...
மகிழ்வின் முகவரி நீ – 3
மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது.
சற்று முன்னர் வரையில் ஓயாத விவாத அலைகளால் சூழ்ந்திருந்த அந்த வரவேற்பறை இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
இறுக்கமாய் இருந்த சூழலை தன் மழலை மொழியால் இலகுவாக்கிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
“அம்மா! பசிக்குது”...
மகிழ்வின் முகவரி நீ – 2
நிசப்தம்!
சற்றுமுன் கலகலப்பாய் இருந்த இடம் இப்போது அத்தனை அமைதியாய் காட்சியளித்தது.
தன் அறைக்குச் சென்ற சத்யமூர்த்தி நாழிகைகள் வெகுவாய் நகர்ந்திருந்தும் வெளியே வந்திருக்கவில்லை.
கரைபுரளும் கண்ணீர்த் துளிகள் தரையைத் தொடாதிருக்க வெகுவாய் போராடிக் கொண்டிருந்தார் கலைச்செல்வி....
மகிழ்வின் முகவரி நீ – 1
உதிர்ந்து கிடந்த சரக்கொன்றை மலர்களும், செங்காந்தள் மலர்களும் காற்றின் வேகத்தில் அங்கும் இங்கும் நகர்ந்து, அந்தப் பெரிய வாயிலுக்கு வண்ணக் கோலம் அமைத்தன. குலை தள்ளிய வாழை மரங்கள் இருபுறமும் தோரணமாய் அமைந்தன.
சிட்டுக்குருவிகளின்...