Mallika S
உன் கண்ணே பேசுதடி 3 2
"நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க"., என்றாள்.
அவரோ மனைவியை பார்க்க., கண்ணைக் காட்டி., மகளிடம் எடுத்துச் சொல்லும்படி அவரை கட்டாயப்படுத்தினார்., "எடுத்து சொல்லுங்க பிள்ளை புரிஞ்சிப்பா"., என்று சொல்லிவிட்டு இரவு உணவுக்கான வேலை பார்க்க உள்ளே...
உன் கண்ணே பேசுதடி 3 1
3
ஒற்றை நொடியில்
மூடி திறக்கும் இமைகள்
சொல்கிறது
ஓராயிரம் வார்த்தைகளை...
"ஷியாம் நீயாவது நான் சொல்றதை புரிஞ்சுக்கோ.., நான் எதுக்கு சொல்றேன் தெரியுதா"., என்று மறுபடியும் கேட்டான் நந்தன்.
அனைவரும் வந்ததிலிருந்து அவனை மூளைச்சலவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் போல ...
நதியின் ஜதி ஒன்றே! 19 3
"அவன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணத்தான் சென்னையில் இருந்து கிளம்பி வந்தான். நான் தான் போன் பண்ணி அவன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கிட்டேன். அப்போவும் எனக்கு அவன் சப்போர்ட் பண்ணலை. கல்யாண்க்கு ஒரு வாய்ப்பு தான்...
நதியின் ஜதி ஒன்றே! 19 2
"பொண்ணை பெத்தவருக்கு நீங்க புத்தி சொல்லணும்ன்னு இல்லை மாமா. தாரணி விஷயத்திலே நீங்க பண்ணது போதும். இதை அஜய் பார்த்துப்பான்"
"உங்களுக்கு எல்லாம் இவரை பத்தி தெரியலை. என் சம்மந்தியை சமாளிக்க எனக்கு மட்டும்...
நதியின் ஜதி ஒன்றே! 19 1
நதியின் ஜதி ஒன்றே! 19
"உன் அப்பாகிட்ட பேசு. அவரை முழு மனசோட சம்மதம் சொல்ல வை" என்று அஜய் கிளம்பிவிட்டான்.
ஜீவிதாவிற்கு தான் அப்படியான ஒன்று மிகவும் கடினமாக இருந்தது.
பிடிவாதம், அடம் எல்லாம் அவளுக்கு...
உன் கண்ணே பேசுதடி 2 2
"பேசாம ஒன்னு பண்ணுடா., டிரன்ஸ்ஃபர் வாங்கிட்டு வேற ஊருக்கு போயிறேன்., அங்க போய் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய் நல்லபடியாக குடும்பம் நடத்து" என்று சொன்ன தேவகியை பார்த்து முறைத்தான்.,
"ஏம்மா மூட்டை பூச்சிக்கு...
உன் கண்ணே பேசுதடி 2 1
2
உன் இதழ் சொல்லும்
வார்த்தைகளை விட.,
உன் இமை திறந்து
சொல்லும் வார்த்தைகள்
இன்னும் அழகு.,
எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத அவ்வீடு., அந்த மாலை நேரத்தில் அமைதியை தத்தெடுத்துக் கொண்டது போல நிசப்தமாய்...
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 20
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 20
சிறிது நேரம் என்ன செய்வது எனப் புரியாது சந்திரன் அமர்ந்திருக்க, இது அவ்வளவு எளிதினில் தீரும் பிரச்சனை இல்லை என்பது புரியச் சோர்ந்து போனான். லுனா...
உன் கண்ணே பேசுதடி 1
உன் கண்ணே பேசுதடி
1
விழி வழி பேசும்
வார்த்தைகள் சற்றே
இதழ் பிரித்து
புன்னகைக்கிறது...
திருச்சியில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரியின் கடைசி வருட வகுப்பு மாணவிகள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் பகுதி..
அப்பாடி இந்த...
நதியின் ஜதி ஒன்றே 18 2
பலராம் அவனை கண்களை சுருக்கி பார்க்க, ஜீவிதா அதிர்ந்து பார்த்தாள்.
"எனக்கு தெரியும் தாரணி விஷயத்துல உங்களுக்கு என்மேல கோவம்ன்னு. அது சரியும் கூட" என்றவனை பலராம் சந்தேகமாக பார்த்தார்.
ஜீவிதாவிற்காக இப்படி சொல்கிறானா?
அஜய் அதை...
நதியின் ஜதி ஒன்றே 18 1
நதியின் ஜதி ஒன்றே 18
அஜய் "எனக்கு டைம் கொடு" என்று ஜீவிதாவிடம் கேட்டான். அவளும் ஏற்று கொண்டாள்.
ஆனால் இருவரின் வீட்டினரும் அதற்கு தயாராக இல்லை போல.
சூட்டோடு சூட்டாக பானையை அடுப்பில் ஏற்றி வைத்திருந்தனர்.
முதலில்...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 22 2
"அவங்க தான் வளர்க்கணும், அவங்களுக்கும் பொழுது போகனும் இல்ல", என்றான்.
"டேய் நீங்க ரெண்டு பேரும் வேலை பாக்குறீங்க சரி, அவ இப்ப ஒர்க் ப்ரம் ஹோம் ல தானே இருக்கா, பிள்ளையை...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 22 1
22
யாழினி வீட்டிலிருந்து பெரியவர்கள் வர வீடு கலைக் கட்டியது.,
மறுநாள் முதல் செக்கப்பிற்காக அவளை அழைத்துக்கொண்டு சென்றனர். 40 நாள்களே ஆகியிருக்க, மருத்துவர் பிடித்த உணவுகளை சாப்பிட அனுமதி தந்தார்., சத்திற்காக மட்டும்...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 21 3
அதன் பின்பு அவன் தோளில் தலை சாய்ந்து கொண்டவள், "இப்போ இத ரெண்டு வீட்டுக்கும் இன்பார்ம் பண்ணனும், எப்படி பண்றது", என்று அவனிடமே கேட்டாள்.
"ராதா கிட்ட சொல்லு" என்று சொன்னான்.
...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 21 2
கதிரவன் 10 மணி போல வந்தவன், "என்ன இங்க சாப்பாடு, அவ செய்யலையா", என்று கேட்டான்.
"ஏன்டா அந்த பிள்ளையே டயர்டா இருக்கு, இன்னைக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி போல, வந்த உடனே பார்த்தாலே...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 21 1
21
யாழினிக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இப்படி இருந்ததில்லை.
போன் செய்து அவனுடன் பேச முடியாத ஒரு சின்ன சிடுசிடுப்பு மனதளவில் இருந்தாலும், எதுவும் சொல்லாமல் அமைதியாக தன் வேலையை...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 20 4
வீட்டிற்கு வந்தாலும் குளித்து முடித்து ஒரு அரை மணி நேரம் படுத்து உறங்குவதோடு சரி, மீண்டும் கிளம்பி அலுவலகம் செல்லும் படியாகவே இருந்தது,
இப்படியாகவே அந்த ஒரு வாரமும் செல்ல, மீட்டிங் முடிந்த...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 20 3
வந்த கலைப்பு தீர சற்று நேரம் ஓய்வெடுத்தபின், மதிய உணவு இரு வீட்டாரும் பொதுவாகவே வெளியே ஆர்டர் செய்திருந்ததால் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர்.
மதிய உணவிற்குப்பின் பேசிக் கொண்டிருக்கும் போதுதான்,...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 20 2
அவனிடம் இங்கே இருந்தே "பரிதி ப்ளாஸ்க் கொண்டு வந்திருக்காங்க" என்று சொல்ல,
"வாங்கி வைமா வரேன்" என்றான்.
இவளும் தோளை குலுக்கியபடி வாங்கி வைத்துக் கொண்டாள்.
'சின்ன பையன் மாதிரி பண்ணுது பாரு,...
பார்க்க பார்க்க காதல் கூடுதே 20 1
20
காலையில் ராதா போய் யாழினியை எழுப்பி விட்டாள், அவளும் "அதுக்குள்ள ஏன் ராது எழுப்புற, கூட கொஞ்ச நேரம் தூங்குறேன்" என்று சொன்னாள்.
"அம்மா தாயே நீ நம்ம வீட்ல தூங்கிட்டு இருக்க,...