Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12086 POSTS 398 COMMENTS

நதியின் ஜதி ஒன்றே! 17 2

0
ஒரே பெண். சென்னையில் வேலை பார்க்கிறாள். பெரிய குடும்பத்தில் கொடுக்க ஆசைப்பட்டு அஜய்க்கு கேட்டது.  "இல்லைம்மா" என்று அவளின் அப்பா பேச வர, "இது எதிர்பாராம நடந்த மாதிரி தான் இருக்கு. பெருசு பண்ண வேண்டாம்ப்பா"...

நதியின் ஜதி ஒன்றே! 17 1

0
நதியின் ஜதி ஒன்றே 17 பெண் பார்க்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது. அஜய்யிடம் பேசிவிட்டு கீழிறங்கி வந்த ஜீவிதா ஓர் இடமாக பார்த்து அமர்ந்து கொண்டாள். கல்யாண் அவளிடம் பேச முனைய, மறுப்பாக...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 19 3

0
போட்டோ எடுப்பதற்கு முன்பே பெரியவர்கள் முடிவு செய்து விட்டார்கள், அவன் எடுத்தது தான் நிறைவாக இருப்பதாக, அதுபோலவே அது அத்தனை அழகாக அவளுக்கு பொருந்தி இருந்தது, எனவே அனைவருடைய சம்மத்ததோடு அவன் தேர்வு...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 19 2

0
ராதாவும் சிரித்துக் கொண்டே அவரோடு ஹை பை அடித்துக் கொண்டாள், அவர்களை திரும்பிப் பார்த்த யாழினி சிரித்துக் கொண்டிருந்தாள். கதிரவனின் அக்கா தான், "பாத்துட்டியாடா போதுமா, வா போவோம்", என்று சொன்னாள். "கூட கொஞ்ச நேரம்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 19 1

0
19   திருமண பத்திரிகைகள் அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டு கொண்டிருந்தது.      இரு வீட்டிலும் சிறு சிறு புலம்பல்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயம்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 18 3

0
     சற்று நேரத்தில் குழந்தை பசிக்கு அழ, ராதா பசி அமர்த்தி குழந்தையை தூங்க வைத்தாள்,    வேறு வழியில்லாமல் ஹாலில் வந்து மீண்டும் அமர்ந்திருந்தாள். வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு பேசியிருப்பது எல்லாம் தெரியும், தேதி...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 18 2

0
   'ஒருவேளை ரெக்கார்ட் மோட்ல இருக்குமோ', என்று யோசனையோடு பார்க்க போன் சார்ஜரில் கிடந்தது,      எடுத்து பார்க்கும் போதே,  "ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு டா, சந்தேகப்படாதே", என்று சொன்னாள்.       செல்லை  அவன் பார்க்க...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 18 1

0
18    வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருந்தான்.        ஓரளவு நெருங்கி விட்ட நிலையில் கும்பலில் ஒரு சிலரை தவிர மீதி பேர் பிடிபட்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த போதைப் பொருட்களும் பிடிபட்டிருக்க மற்றவர்களை...

கதிரழகி 16

0
அத்தியாயம் – 16 கல்லூரியில் இருந்து வந்த செய்தியில், எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமனை வந்து இருந்தனர், கனேசனும்,ரத்தினமும் அவள் இருக்கும் அறைக்கு வெளியில் நின்று இருக்க, கதிரும் அப்போது தான் வந்தான், அவன்...

நதியின் ஜதி ஒன்றே 16 2

0
"என்ன புதுசு. அதெல்லாம் இல்லை, நீங்க எப்போவும் என் அஜு தான்" என்றாள் பெண்.  அஜயின் முகம் மாற ஆரம்பித்தது. கீழ் உதட்டை மடக்கி கடித்தான். "நீங்க கோவப்பட்டீங்க எனக்கு பேச முடியாது" என்றாள்...

நதியின் ஜதி ஒன்றே 16 1

0
நதியின் ஜதி ஒன்றே 16 அஜய் நின்ற இடத்திலே நின்றிருந்தான். அவனின் சுற்றம் எல்லாம் பிளாங்க்.  அவனுடன் பேசி கொண்டிருந்தோர் "அஜய்" என்று திரும்ப தோள் தட்டினர். MP பெரியப்பாவும் அங்கிருந்தவர், அஜய் கண்கள் நிலைத்து நின்ற...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 17 3

0
     தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தவள், "யார் நீங்க என்ன வேணும்" என்று கேட்டாள்.     அவனும் "காபி குடிக்கல" என்று கேட்டான்.     இதோ குடிக்க போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,      அவன்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 17 2

0
      "நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு" என்று சொன்னவன், "வெளியே வந்துட்டியா" என்று கேட்டான்.      "இல்ல வரல, உள்ளே தான் நிற்கிறேன்", என்று சொன்னாள்.       "அந்த பக்கம் எங்கேயாவது காபி ஷாப் இருக்கா...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 17 1

0
17       ஜெர்மன் வந்தவளுக்கு வேலை சரியாக இருப்பது போலவே தோன்றியது. ஏற்கனவே அவளுக்கு ஜெர்மன் ப்ராஜெக்ட்டில் உதவிய மார்ட்டின் தான் இந்த முறையும் உதவி செய்தார்.     அவள் வேலையை முடிந்த அளவு சீக்கிரமாக...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 16 3

0
    அதுவும் கைய காலை ஆட்டிக்கொள்ள, இவளோ "சமத்து குட்டி, நான் உன்னை வந்து டெய்லி பார்ப்பனாம்" என்று சொல்லி குழந்தையை கொஞ்சி விட்டே, வீட்டிற்கு போனாள்.   குழந்தையோடு ஒரு செல்பி எடுத்து இருந்தவள்,...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 16 2

0
   இரு வீட்டிலும் சம்மதம் என்ற நிலையில் இனி எப்படி பேசி முடிப்பது என்பது அவர்கள் கையில் தான். நந்தனுக்கும் கதிரவனின் அக்காவிற்கும்  வெளியில் சொல்லாவிட்டாலும் இருவருக்கும் ஒரே கவலை தான், இரண்டு வீட்டிலும்...

பார்க்க பார்க்க காதல் கூடுதே 16 1

0
16,     யாழினி வீட்டிற்குள் வரவும், அவள் அம்மா கத்தி பேச தொடங்கினார்,       "சித்தி தேவை இல்லாம பேசாதீங்க, அவங்க முடிவு என்னன்னு சொல்லிட்டாங்க, இனிமேல் முடிவெடுக்க வேண்டியது நம்ம தான், அவங்க இல்ல,...

பால் வீதிப் புன்னகை 17 3

0
அவளின் நண்பர்கள் கவலை தேய்ந்த முகத்துடன், வெளியே நின்று கொண்டிருந்தனர். நேராக அவன் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் நுழைய, அங்கிருந்த காவலாளி அவனை தடுக்க, அப்போது தான் திருவை கவனித்த கோபி ஓடி...

பால் வீதிப் புன்னகை 17 2

0
“அச்சோ அப்புறம் என்ன ஆச்சு.’’ கார்த்திக் ஆர்வ மிகுதியில் கேட்க, “இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு விடை வந்துட்டே இருக்கு.’’ என்றவள், “அண்ணா காலேஜ்ல இருந்து உடனே வீட்டுக்கு வந்தாங்க. ரெண்டு பேரும்...

பால் வீதிப் புன்னகை 17 1

0
பால் வீதி – 17 கார்த்திக்கின் வாகனம் பிருந்தாவின் குடியிருப்பின் அருகே வந்து நின்றது. பிருந்தா பகிர்ந்த செய்தியின் தாக்கத்தில் வரும் வழியெல்லாம் கார்த்திக் மௌனியாக பயணித்து வந்தான். அவர்களின் காலணியில் நின்று பார்ப்பது...
error: Content is protected !!