n.palaniappan
Well-Known Member
P66 படித்ததால் அதிர்ச்சி இல்லை.Thankyou friends, Thankyou for the continuous support and encouragement
EPISODE 66
Eagerly waiting to know from you all.
P66 படித்ததால் அதிர்ச்சி இல்லை.Thankyou friends, Thankyou for the continuous support and encouragement
EPISODE 66
Eagerly waiting to know from you all.
Malli Sis
No words to say... romba rombaaa எதார்த்ததை சொல்லி இருக்கிங்க... உணர்வுகள்! உணர்வுகள்! உணர்வுகள்!... உணர்வுகளின் தாக்கத்தில் இருக்கேன்...
அவன் அவளுக்கு அவனின் அன்பை தெரியபடுத்தவில்லை
அவளுக்கு எது வாழ்க்கை என்று புரியல
விளைவு?
மனையாள் உணரகூடாத உணர்வுகள்
கொண்டவன் கேட்க கூடாத சொற்கள்
malli sis touching ud.. ur writing has hit the heart
உண்மைதான்...
மாத்திரை தவிர எல்லாம் சொல்லிட்டாளே...
அது வரைக்கும் நல்லது தான்..
Problem தெரிஞ்சிடுச்சு, ஈஸ்வர்க்கு...
இனி solution தேடலாம்...
We hope அது புஸ்ஸீனு போய்டனும்...
வர்ஷி ஈஸியாக எடுத்துக்கனும்...
Very heart touching episode. Couldn't comment now. Hats off malli.
You made us realized that she doesn't require psychiatric treatment... Was wrong in last episode...
Will comment tomorrow
Actually எப்பவுமே பெண் குழந்தை ஆண் குழந்தையை விட mental maturity fastஅ இருக்கும்... அதனால் தான் நம் கல்யாணம் பண்ணும் போது பொதுவாக ஆண் வயதில் பெண்ணை விட அதிகமாக இருக்கும் மாதிரி பார்த்து பன்னுவாக...இங்கு வர்ஷா 18 வயது என்றால் ஈச்வர்கு 25 வயது.... வாழ்க்கை பற்றி இன்னும் சரியாக புரிந்து கொள்ள வில்லை.... அனுபவம் உள்ள பெரியவர்கள் கூட இருந்தால் சரியாக வழி சொல்லி கொடுத்து இருப்பார்கள்.... இங்கு அதுவும் இல்லை....Solution தேட போற மாதிரி தெரியலை .......
அவ தான் நீ வேணாம் வேணாம்னு சொல்லரா இல்லை ...... அதனால நம்ம ஐயா .....
பிரிஞ்சுடலாம்னு தான் சொல்லுவான்னு தோணுது ........
அவ நிலை இன்னும் மோசமாக போகுது ....... அப்புறம் தான் பல்பு எரியும்.....