E66 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
We hope அது புஸ்ஸீனு போய்டனும்...
வர்ஷி ஈஸியாக எடுத்துக்கனும்...
எடுத்துப்பாளா இருக்கும்..அப்படி தல .
அவளை.லவ்வோ லவ்வுன்னு..லவ்வப்போறான்....
ஐஷ்ககு கூட அவளே அட்வைஸ் பண்ணலாம்...
 

ThangaMalar

Well-Known Member
எடுத்துப்பாளா இருக்கும்..அப்படி தல .
அவளை.லவ்வோ லவ்வுன்னு..லவ்வப்போறான்....
ஐஷ்ககு கூட அவளே அட்வைஸ் பண்ணலாம்...
ஆமா பா..
இனிமேல் எல்லாம் காதல், ஊடல், அன்பு, பாசம், நேசம் தான்...

இருந்தாலும் மல்லி மனசுல என்ன இருக்கோ....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா பா..
இனிமேல் எல்லாம் காதல், ஊடல், அன்பு, பாசம், நேசம் தான்...

இருந்தாலும் மல்லி மனசுல என்ன இருக்கோ....
நல்லதே நினைப்போம்..நல்லதே நடக்கும்
 

ThangaMalar

Well-Known Member
;)
ஆனாலும் ..ஈஸ் ...மன்னிப்பே கிடையாது உனக்கு..
மோகம் முப்பது நாள்...
அவளுக்காக இருக்கணும் என்று நினைக்கிற...இது எதுவரை..
ஜெகன் பிரச்னை வரும் வரையா....
நீங்க என்ன பொன்ஸ் புதுசா ஏதோ சொல்றீங்க...
ஜகனுக்கு என்ன....?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top