E66 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Malli Sis
No words to say... romba rombaaa எதார்த்ததை சொல்லி இருக்கிங்க... உணர்வுகள்! உணர்வுகள்! உணர்வுகள்!... உணர்வுகளின் தாக்கத்தில் இருக்கேன்...

அவன் அவளுக்கு அவனின் அன்பை தெரியபடுத்தவில்லை
அவளுக்கு எது வாழ்க்கை என்று புரியல

விளைவு?

மனையாள் உணரகூடாத உணர்வுகள்
கொண்டவன் கேட்க கூடாத சொற்கள்

malli sis touching ud.. ur writing has hit the heart

Super Arasi :D:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
உண்மைதான்...
மாத்திரை தவிர எல்லாம் சொல்லிட்டாளே...
அது வரைக்கும் நல்லது தான்..
Problem தெரிஞ்சிடுச்சு, ஈஸ்வர்க்கு...
இனி solution தேடலாம்...

Solution தேட போற மாதிரி தெரியலை .......
அவ தான் நீ வேணாம் வேணாம்னு சொல்லரா இல்லை ...... அதனால நம்ம ஐயா .....
பிரிஞ்சுடலாம்னு தான் சொல்லுவான்னு தோணுது ........
அவ நிலை இன்னும் மோசமாக போகுது ....... அப்புறம் தான் பல்பு எரியும்.....
 

Sundaramuma

Well-Known Member
We hope அது புஸ்ஸீனு போய்டனும்...
வர்ஷி ஈஸியாக எடுத்துக்கனும்...

இப்போ தெரிஞ்ச sucide தான்.....
டிரீட்மென்ட் அண்ட் ஈஸ்வர் அவனை உணர்த்திய பிறகு நீங்க சொன்ன மாதிரி easy ....
ஒரு வேலை அது தான் கிளைமாக்ஸ் ???? அவ உணர்ந்து வருவது .........
 

Bharathi selva

Well-Known Member
Hi malli,ithu most of the gens panrathu than,avangaluku venum nu ninaikum pothu suthi suthi varuvanga,konjuvanga,ilana iluthu mooditu thoongiduvanga.but varsh remba pavam avaluku ventilate panna vo divert pannikavo theriyatha thuthan prachanai.eshwar mela iruka periya thappu,garvam than than elathayum seyanum elar problems ayum solve pannanum nu ego pidichu thiriyirathu,athukulla Bali avanoda life um,avan asaya uyire irukira varshiniyum.
Please seekiram adutha Ud podupa,ithu ore alugachi a agiducha feeling a iruku.
 

vijivenkat

Well-Known Member
Solution தேட போற மாதிரி தெரியலை .......
அவ தான் நீ வேணாம் வேணாம்னு சொல்லரா இல்லை ...... அதனால நம்ம ஐயா .....
பிரிஞ்சுடலாம்னு தான் சொல்லுவான்னு தோணுது ........
அவ நிலை இன்னும் மோசமாக போகுது ....... அப்புறம் தான் பல்பு எரியும்.....
Actually எப்பவுமே பெண் குழந்தை ஆண் குழந்தையை விட mental maturity fastஅ இருக்கும்... அதனால் தான் நம் கல்யாணம் பண்ணும் போது பொதுவாக ஆண் வயதில் பெண்ணை விட அதிகமாக இருக்கும் மாதிரி பார்த்து பன்னுவாக...இங்கு வர்ஷா 18 வயது என்றால் ஈச்வர்கு 25 வயது.... வாழ்க்கை பற்றி இன்னும் சரியாக புரிந்து கொள்ள வில்லை.... அனுபவம் உள்ள பெரியவர்கள் கூட இருந்தால் சரியாக வழி சொல்லி கொடுத்து இருப்பார்கள்.... இங்கு அதுவும் இல்லை....
 

rameswari

Active Member
கடவுளே !!இது எங்க போய் முடியுமோ!!பாவம் ரெண்டு பேருமெ சிறு பிள்ளைகள் மண் வீடு கட்டுவது போல எல்லாம் அவசர கதியில்!!!வாழ்க்கையில் துன்பம் வரும் போது எதிர் நோக்க என்ன செய்வதுனு புரியல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top