E66 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க என்ன பொன்ஸ் புதுசா ஏதோ சொல்றீங்க...
ஜகனுக்கு என்ன....?
ஒண்ணுமில்ல..தங்கைக்கு என்று ஓடினான்..
அடுத்து அண்ணன் என்று...போவான்...திட்டுறேன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் அந்த கேள்வி தான்......
அது கடுப்பா கேட்கிறேன்...இப்ப வர்ஷூ என்று நினைப்பவன்..
நாளை அவன் குடும்பத்தில் பிரச்னைனா ..விட்டு விடுவாயா ..சொல்றேன்
 

ThangaMalar

Well-Known Member
ஒண்ணுமில்ல..தங்கைக்கு என்று ஓடினான்..
அடுத்து அண்ணன் என்று...போவான்...திட்டுறேன்
அட பொன்னு... அண்ணன் தானே First பிள்ளையார் சுழி போட்டது?
இன்னும் என்ன?
 

Ansadoss

Well-Known Member
Thankyou friends, Thankyou for the continuous support and encouragement

EPISODE 66

Eagerly waiting to know from you all.
நியாயம் செய்து விட்டீர்கள் மல்லி வர்ஷிக்கு நியாயம் செய்து விட்டீர்கள். இதற்கு மேல் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை சிறு விரசம் கூட இல்லாமல் யாராலும் எடுத்து சொல்ல இயலாது. உங்களை நேரில் பார்த்தால் கட்டி அணைத்து கொள்வேன். ஏதேதோ டைப் செய்வதும் அழிப்பதுமாக இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன். ஈஸ்வரை நியாயப்படுத்தும் எந்த Commentடையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துவிட்டேன். எனது பதிலால் யாரையேனும் காயப்படுத்திவிடுவேனோ என்ற பயம் வேறு. நேற்று முழுவதும் Site வருவதும் மேலோட்டமாக பதிவுகளை படிப்பதும் திரும்ப சென்று விடுவதுமாக வே
இருந்தேன். Thaaaannnnk youuuuuu malli Thanks a lot.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top