mithravaruna
Well-Known Member
இனிய வணக்கம் தோழிகளே!
புத்தாண்டின் ஆரம்பம் புதுமையாய் துலங்க அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முத்தாக வந்த புத்தாண்டே
வித்தாக வந்து வளர்ச்சி கொடு!
பூவாய் மலர்ந்த புத்தாண்டே
பாவாய் பாடும் பண்பைக் கொடு!
தேனாய் தித்திக்கும் புத்தாண்டே
மானாய் ஓடும் வாழ்வைக் கொடு!
அருமையாய் வந்த புத்தாண்டே
கருணையாய் தேடும் அன்பைக் கொடு!
காடும் செழிக்கும் நாடும் பிழைக்கும்!
நன்றி
அன்பு.......
தாயின் தாய்மையில்....
தந்தையின் கண்டிப்பில்....
தாத்தாவின் கனிவில்....
பாட்டியின் பூரிப்பில்.....
வரும் போது பாச பந்தம்!
காதலின் கண்ணியத்தில்...
சோகத்தின் பிரதிபலிப்பில்...
கோபத்தின் பரினாமத்தில்...
விவாதத்தின் விட்டுக்கொடுத்தலில்...
வரும் போது நேச நெஞ்சம்!
மனிதத்தின் புனிதத்தில்....
மனிதத்தின் மகத்துவத்தில்...
மனிதத்தின் கருணையில்....
மனிதத்தின் நேயத்தில்...
வரும் போது தெய்வ சம்பந்தம் - அது
திவ்ய அனுபந்தம்!
நன்றி
புத்தாண்டின் ஆரம்பம் புதுமையாய் துலங்க அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முத்தாக வந்த புத்தாண்டே
வித்தாக வந்து வளர்ச்சி கொடு!
பூவாய் மலர்ந்த புத்தாண்டே
பாவாய் பாடும் பண்பைக் கொடு!
தேனாய் தித்திக்கும் புத்தாண்டே
மானாய் ஓடும் வாழ்வைக் கொடு!
அருமையாய் வந்த புத்தாண்டே
கருணையாய் தேடும் அன்பைக் கொடு!
காடும் செழிக்கும் நாடும் பிழைக்கும்!
நன்றி
அன்பு.......
தாயின் தாய்மையில்....
தந்தையின் கண்டிப்பில்....
தாத்தாவின் கனிவில்....
பாட்டியின் பூரிப்பில்.....
வரும் போது பாச பந்தம்!
காதலின் கண்ணியத்தில்...
சோகத்தின் பிரதிபலிப்பில்...
கோபத்தின் பரினாமத்தில்...
விவாதத்தின் விட்டுக்கொடுத்தலில்...
வரும் போது நேச நெஞ்சம்!
மனிதத்தின் புனிதத்தில்....
மனிதத்தின் மகத்துவத்தில்...
மனிதத்தின் கருணையில்....
மனிதத்தின் நேயத்தில்...
வரும் போது தெய்வ சம்பந்தம் - அது
திவ்ய அனுபந்தம்!
நன்றி