Vijayalakshmi Jagan's Maariyathae Manam 8

Advertisement

fathima.ar

Well-Known Member
ஊருக்கே தெரியும் விஷயம் அவளுக்குத் தெரியாமலா.......தோழிகள் யாரும் இல்லையா விஷயம் பகிர...??

ஆடுக்கு famous ஆன ஊருல கெடானா தெரியாத புள்ளை தானே
 

banumathi jayaraman

Well-Known Member
ஊருக்கே தெரியும் விஷயம் அவளுக்குத் தெரியாமலா.......தோழிகள் யாரும் இல்லையா விஷயம் பகிர...??
ஆடுக்கு famous ஆன ஊருல கெடானா தெரியாத புள்ளை தானே
அதானே?
எல்லோரும் ஒரு ஆட்டை வெட்டி
வருஷம் முழுவதும் வைச்சு யூஸ்
பண்ணும் பொழுது அவ்வளவு
பெரிய பணக்காரங்க வீட்டில்
மாமிசத்தை கடையில் வாங்கும்
பொழுதே ஸ்ரீமதிக்கு ஒண்ணும்
தெரியலை-ங்கிறது நல்லாவேத்
தெரியுதுப்பா
 
Last edited:

தரணி

Well-Known Member
மதியை விட வீரபாண்டி நிலைமை தான் ரொம்ப பாவம்..... தங்கைக்காக பழி வாங்க போய் மனைவியையும் விட்டு கொடுக்க முடியாம இப்போ எல்லாமே அவசர கோலத்தில் ..... இதுல யசோ என்ன பண்ண போறாளோ ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top