Venpani Malare..! - 6

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, உமா
சரவணன் டியர்
ஓ, இதே போல ஒரு, அல்லது அவனுடைய
பேச்ச்சலர்ஸ் பார்ட்டியில் குடித்ததால் தான்
திவாகரின் மகன் செல்வா, இறந்தானோ?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆத்தாடி?
பனிமலர் பொண்ணு தெரியாமல் மேலே விழுந்ததுக்கு,
இந்த வெற்றி, இப்படி நாயாய் குலைத்து, மலர் டியரிடம்
எரிந்து விழுகிறானே, உமா சரவணன் டியர்?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சாரதி காதல் உண்மையா இருக்கே...
வெற்றி காதலிக்கவே இல்லை...
ஒன்றும் புரியலை உமா...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
கொஞ்சம் சொல்லிடுங்க அடுத்த எப்பியில்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top