Venpani malare..! - 16

Advertisement


Adhirith

Well-Known Member
Hi.....
நடந்த,நடக்கப் போகின்ற குழப்பங்களுக்கு
யார் காரணம்.....? குழப்ப நாயகிகள்....
மலர்......இல்லை ...கவி....?
செல்வா, வெற்றி இருவருமே தங்கள்
எண்ணம் ஈடேற போற மகிழ்வில்....

ஆவலுடன் ,அடுத்த பதிவிற்கு....
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா, கவிபாரதி? ஒருத்தன்,
செல்வா, மெனக்கெட்டு மூச்சு விடாம,
உன்கிட்டத் தானே பேசிக்கிட்டிருக்கான்,
அது, என்ன, ஏது-ன்னு கேட்காம,
எதையும் கண்டுக்காம, செல்வா
பின்னாடியிருக்கிற வெற்றியை,
சைட் அடிச்சிக்கிட்டு இருக்கிறயே
இது நியாயமா?
தர்மமா, கவிபாரதி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
செல்வா, ரொம்பவே
பாவம் பா, உமா டியர்
இவன் சொன்னதை கவி,
கவனிக்கலை=ன்னு தெரிஞ்சா
செல்வா, என்ன ஆவானோ?
என்ன பொண்ணோ போ?
நீயெல்லாம் நல்லா வருவேம்மா,
கவிபாரதி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அப்போ இந்த கவிபாரதியின்
மெத்தனம்=தான் எல்லாப்
பிரச்சனைக்கும் பிள்ளையார்
சுழியா, உமா செல்லம்?
என்ன பொண்ணோ போ,
கவிபாரதி?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top