கணக்குகளை மாற்றலாம் கல் குடைந்த பள்ளங்கள்? என்ன வலிமையான வார்த்தைகள் மேம்!! என்னுடைய நேர்மை கார்த்திக் கொடுத்தது என்று சக்தி சொல்லும் ஓரு இடம் வரும் மேம், & every war is personal முழுக்கதையையும் இந்த மூன்று வரிகளில் அடக்கிவிட்டீர்கள் மேம். மிகவும் வசீகரிக்கும் வார்தைகளை வரைவதில் வல்லவர் நீங்கள்.