Veezhvenendru Ninaiththaayo 35

Advertisement

gomes_n2000

Active Member
பிரச்சினையோட என்கிட்டே வரவேண்டாம்னு சொன்னனேனா.....shows how strong Sakthi is!
"அவங்க ஜெயிக்கறதுக்கு நீங்க கூட இருக்கீங்களா இல்லையோ நீங்க ஜெயிக்கிறதுக்கு அவங்களை கூட வெச்சுக்கோங்க"...இந்த lines கார்த்திக் மற்றும் சக்தியை பற்றிய செல்வத்தின் புரிதலும் அக்கறையும் காட்டுது...Also shows that what a powerful character Sakthi is!
 

banumathi jayaraman

Well-Known Member
ஆயிரம் பேர், வாழ்த்தினாலும் உன்னோட
வாழ்த்துத்தான், சக்தி டியருக்கு, பெரிது=ன்னு,
உனக்குத் தெரியாதா, கார்த்திக்கேயன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், நீ, பாவம் என்ன நிலைமையில,
இருக்கிறாயோ?
உன்னை குற்றம் சொல்லவேக் கூடாது,
கார்த்திக் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பிரச்சினையோட என்கிட்டே வரவேண்டாம்னு சொன்னனேனா.....shows how strong Sakthi is!
"அவங்க ஜெயிக்கறதுக்கு நீங்க கூட இருக்கீங்களோ இல்லையோ நீங்க ஜெயிக்கிறதுக்கு அவங்களை கூட வெச்சுக்கோங்க"...இந்த lines கார்த்திக் மற்றும் சக்தியை பற்றிய செல்வத்தின் புரிதலும் அக்கறையும் காட்டுது...Also shows that what a powerful character Sakthi is!
மல்லிகா செல்லத்தின், இந்த எழுத்து
மாயாஜாலத்திற்க்காகத்தான், அதில் மயங்கித்தான்,
இங்கேயே விழுந்து கிடக்கிறோம், கோம்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கணக்குகளை மாற்றலாம் கல் குடைந்த பள்ளங்கள்? என்ன வலிமையான வார்த்தைகள் மேம்!! என்னுடைய நேர்மை கார்த்திக் கொடுத்தது என்று சக்தி சொல்லும் ஓரு இடம் வரும் மேம், & every war is personal முழுக்கதையையும் இந்த மூன்று வரிகளில் அடக்கிவிட்டீர்கள் மேம். மிகவும் வசீகரிக்கும் வார்தைகளை வரைவதில் வல்லவர் நீங்கள்.
மல்லிகா செல்லத்தின், இந்த எழுத்து
மாயாஜாலத்திற்க்காகத்தான், அதில் மயங்கித்தான்,
இங்கேயே விழுந்து கிடக்கிறோம், மங்கா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top